LKR. 4500 Original price was: LKR. 4500.LKR. 3830Current price is: LKR. 3830.
Out of stock
Out of stock
தந்திரங்களின் குவியல்… திரு.பிரவுன் ஒரு முழு நீள புத்தகத்திலும் அவற்றை சுத்தமாக வேட்டையாடியிருக்கிறார்.
– ஜேனட் மஸ்லின், தி நியூயார்க் டைம்ஸ்
கோடைக்கால பிளாக்பஸ்டர் சினிமாப்போல் வந்திருக்கும் இதில், இதுவரை இருப்பதிலேயே வலுவான கதாபாத்திரமாக லேங்டனை உருவாக்கியிருக்கிறார் பிரவுன். – யுஎஸ்ஏ டுடே
பிரவுனின் ஆகச்சிறந்த படைப்பு. தூசடைந்த புத்தகங்களும், பயன்படாத பாதைவழிகளும் புராதான உலகின் சதித்திட்டங்களை மூடி மறைத்திருக்கின்றன என்று வாசகர்களை நம்பவைத்துவிடுகிறார்.
– தி வாஷிங்டன் போஸ்ட்
BukBuk வாசிப்பு ஆர்வமுள்ளவர்களை இணைக்கும் ஒரு புதிய முயற்சி. வாசிப்புடன் மாத்திரம் நின்றுவிடாது, வாசிப்புக்கு உதவும், வாசிப்பைத் தூண்டும், வாசிப்பை எளிதாக்கும், வாசிப்பை மகிழ்ச்சிகரமான ஒன்றாக்கும் அனைத்து அம்சங்கள் தொடர்பாகவும் இங்கு கவனம் செலுத்தப்படும்.
WhatsApp us