WordPress Themes
நட்சத்திரவாசிகள்

Original price was: LKR. 2030.Current price is: LKR. 1730.

Author :ஏனையோர், புதியவர்கள்
Categories :நாவல்
Subjects :பிற
No of Pages :264
Publication :காலச்சுவடு
Year :2020

1 in stock

Add to Wishlist

1 in stock

Description

புத்தாயிரத்தில் ஆரம்பித்து நேரடியாகவும் மறைமுகமாகவும் தமிழ்ச் சமூகத்தின் ஒரு தலைமுறைமீது அதன் கருதுகோள்கள், சரிநிலைகள், கலாச்சாரம், பொருளாதாரம் எனப் பல்வேறு வகையில் ஆழ்ந்த தாக்கங்களை ஏற்படுத்திய துறை என்று தகவல் தொழில்நுட்பத் துறையைக் கூற முடியும்.

எல்லாப் புதிய மாற்றங்களையும் போலவே இதுவும் கொண்டாட்டங்களுடன் சிக்கல்களையும் சிடுக்குகளையும் சேர்த்தே கொண்டு வந்திருக்கிறது. அவற்றில் முதன்மையானதாக வேலை, குடும்பம், சமூகம் எனச் சகல இடங்களிலும் வியாபித்திருக்கும் நிச்சயமற்ற தன்மையையும், அதன் உபவிளைவாகக் கிளர்ந்தெழும் தனிமையையும் குறிப்பிடலாம்.

இக்கண்ணாடித் தீவுகளுக்குள் குடிபெயர்ந்த நம்மவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் நம் நிலம் சார்ந்தவை. அவ்வகையில், மென்பொருள் நிறுவனங்களுக்கு வெளியே இருப்பவர்கள் தங்கள் ஜன்னல்கள் வழியே வேடிக்கை பார்த்து உலவவிட்ட கதைகளை இந்த “நட்சத்திரவாசிகள்” மறுக்கிறார்கள்.

Relate Books

Out of stock

ரகசியக் கடிதங்கள்

Original price was: LKR. 1925.Current price is: LKR. 1540. Read more
Add to Wishlist

Out of stock

கலாப்ரியா கவிதைகள் (முதல் தொகுதி )

Original price was: LKR. 1680.Current price is: LKR. 1510. Read more
Add to Wishlist

Out of stock

மிர்தாதின் புத்தகம்

Original price was: LKR. 1650.Current price is: LKR. 1480. Read more
Add to Wishlist

Out of stock

பிரமிள்: தேர்ந்தெடுத்த கவிதைகள்

Original price was: LKR. 900.Current price is: LKR. 770. Read more
Add to Wishlist

Out of stock

இருளில் நகரும் யானை

Original price was: LKR. 1960.Current price is: LKR. 1760. Read more
Add to Wishlist

Out of stock

ஊக்குவிப்பு

Original price was: LKR. 1050.Current price is: LKR. 840. Read more
Add to Wishlist