LKR. 2100 Original price was: LKR. 2100.LKR. 1780Current price is: LKR. 1780.
In stock
சமகால இந்திய எழுத்தாளர்களில் மிகச் சிறந்த கதைசொல்லிகளில் ஒருவர்’
– ஃபோர்ப்ஸ் இந்தியா
‘சலீம், தன் நாவலின் முக்கிய கதாபாத்திரங்களுக்காக விரிவான உலகைப் படைப்பவர்… பார்வையற்றவளின் சந்ததிகள் நாவல் தன் எழுத்தெனும் நுண்ணிய இழைகளால் வாழ்க்கையை ஒன்றிணைக்கும் சலீமின் ஆற்றலை வெளிப்படுத்துகிறது’
– இந்தியன் எக்ஸ்பிரஸ்
‘இருண்மையின் நகைச்சுவை, கசப்பாகத் தங்கிவிடும் படைப்பு’
– டெக்கான் க்ரோனிக்கல்
‘நேர்த்தியான படைப்பு’
– தி ஹிந்து
BukBuk வாசிப்பு ஆர்வமுள்ளவர்களை இணைக்கும் ஒரு புதிய முயற்சி. வாசிப்புடன் மாத்திரம் நின்றுவிடாது, வாசிப்புக்கு உதவும், வாசிப்பைத் தூண்டும், வாசிப்பை எளிதாக்கும், வாசிப்பை மகிழ்ச்சிகரமான ஒன்றாக்கும் அனைத்து அம்சங்கள் தொடர்பாகவும் இங்கு கவனம் செலுத்தப்படும்.
WhatsApp us