LKR. 770 Original price was: LKR. 770.LKR. 690Current price is: LKR. 690.
Out of stock
Out of stock
1997 ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் தொடர்ந்து ஆக்கப்பூர்வமாகப் பணியாற்றி வருபவர்.
ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க பாகம்-2 இவருடைய 1 1 வது படைப்பு. சிறந்த தொலைகாட்சி நெறியாளருக்கான விகடன் விருதை ஐந்து முறை பெற்றவர்.
ஊடகத் துறையில் சமூகப் பணியாற்றியமைக்கான கௌரவ டாக்டர் பட்டம். இந்தியா டுடே இதழின் இளம் சாதனையாளர் விருது. சிங்கப்பூர் தேசிய பல்கலைகழகத்தின் இளைஞரின் முன்மாதிரி விருது. அமெரிக்க அரசின் சிறந்த நிகழ்ச்சி நடத்துனர் அங்கீகாரம் போன்ற பல விருதுகளுக்கு உரியவர்.
பள்ளிகள், கல்லூரிகள், நிறுவனங்களில் இவர் நிகழ்த்தும் உரைகளுக்கு பெரும் வரவேற்பு உண்டு.
இவரது டாக் ஷாப் அகாடெமி நிறுவனம் ஆளுமைத் திறன் பயிற்சி வகுப்புகளைத் திறம்பட நடத்தி வருகிறது.
BukBuk வாசிப்பு ஆர்வமுள்ளவர்களை இணைக்கும் ஒரு புதிய முயற்சி. வாசிப்புடன் மாத்திரம் நின்றுவிடாது, வாசிப்புக்கு உதவும், வாசிப்பைத் தூண்டும், வாசிப்பை எளிதாக்கும், வாசிப்பை மகிழ்ச்சிகரமான ஒன்றாக்கும் அனைத்து அம்சங்கள் தொடர்பாகவும் இங்கு கவனம் செலுத்தப்படும்.
WhatsApp us