WordPress Themes
போருழல் காதை
கர்ப்பநிலம் 2

Original price was: LKR. 1320.Current price is: LKR. 1254.

Author :எம்மவர்கள், புதியவர்கள்
Categories :நாவல்
Subjects :ஈழம், போர்
No of Pages :0
Publication :ஏனையவை
Year :1901 - 1989

Out of stock

Out of stock

Description

போரின் வேரையும் அதன் விழுதையும் ஆராயும் அதே நேரம், மனித வாழ்வின் உறவுகள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளையும் மனிதர்கள் சூழ்நிலையில் என்ன ஆகிறார்கள் என்பதையும் காண்கிறது நாவல். காதலும் காமமும் சூழ்ச்சியும் குரோதமும் அன்பும் காருண்யமும் பகையும் வெறுப்பும் எங்கும் இருப்பவைதாம். அவை குறிப்பிட்ட சூழலில் எவ்வாறு துலங்குகின்றன என்பதுதான் ஆச்சர்யங்களைத் தரவல்லது. அதற்கான தூண்டல் காரணி என்ன என்பதுதான் அறியப்படவேண்டியது. இந்தக் கதையில் வரும் ஆண்-பெண் மனங்களை அந்த ஒளிகொண்டே காண வேண்டும்.

குருட்டு வெளியில் வாழவைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை ஈழத்து வாழ்விலிருந்து ஒரு வாசகர் இந்த நாவலில் பெறுவாராயின், அதுவே இந்த நாவலின் வெற்றிதான்.

Relate Books

Out of stock

பச்சை நரம்பு

Original price was: LKR. 980.Current price is: LKR. 830. Read more
Add to Wishlist

1 in stock

கௌரவன் 1 – உருண்டன பகடைகள்

Original price was: LKR. 6300.Current price is: LKR. 5040. Add to cart
Add to Wishlist

Out of stock

ஏஞ்சல்

Original price was: LKR. 630.Current price is: LKR. 570. Read more
Add to Wishlist

Out of stock

புத்தரின் வரலாறு

Original price was: LKR. 1120.Current price is: LKR. 950. Read more
Add to Wishlist

மறுப்பும் உயிர்ப்பும்

Original price was: LKR. 1050.Current price is: LKR. 890. Add to cart
Add to Wishlist

உங்கள் விதியைக் கண்டறியுங்கள்

Original price was: LKR. 1950.Current price is: LKR. 1560. Add to cart
Add to Wishlist