WordPress Themes
சப்தங்கள்

Original price was: LKR. 910.Current price is: LKR. 770.

Author :வைக்கம் முகமது பஷீர்
Categories :நாவல், மொழிபெயர்ப்பு
Subjects :பிற
No of Pages :104
Publication :காலச்சுவடு
Year :1901 - 1989

Out of stock

Out of stock

Description

வைக்கம் முகம்மது பஷீரின் புகழ்பெற்ற இரண்டு குறுநாவல்கள் – “சப்தங்கள்”, “மூணுசீட்டு விளையாட்டுக்காரன் மகள்” – இந்தத் தொகுப்பில் உள்ளன. ஒரே உலகத்தின் இருவேறு தோற்றங்கள் இந்தக் குறுநாவல்கள். இது ஒரு விளிம்புநிலை உலகம். “சப்தங்களில்” இந்த உலகம் இருண்டது. அச்சுறுத்துவது. காமத்தின் கவிச்சையில் புரள்வது. அதன் மனிதர்கள் வேசிகள், அநாதைகள், பிச்சைக்காரர்கள், ஓரினச்சேர்க்கையாளர்கள். “மூணுசீட்டு விளையாட்டுக்காரன் மகளில்”அதே போன்ற மனிதர்கள் இடம்பெற்றாலும் இந்த உலகம் ஒளிமயமானது. வேடிக்கையானது. நகைச்சுவை ததும்புவது. சென்ற நூற்றாண்டின் மையப் பகுதியில் (1950களில்) பஷீர் எழுதிய இந்த நூற்றாண்டுக் கதைகள் இவை.

Relate Books

நாகம்மாள்

Original price was: LKR. 980.Current price is: LKR. 830. Add to cart
Add to Wishlist

Out of stock

சின்ன விஷயங்களின் மனிதன்

Original price was: LKR. 1200.Current price is: LKR. 1080. Read more
Add to Wishlist

Out of stock

கல்வெட்டுக்கள்

Original price was: LKR. 700.Current price is: LKR. 630. Read more
Add to Wishlist

போக புத்தகம்

Original price was: LKR. 2100.Current price is: LKR. 1780. Add to cart
Add to Wishlist

Out of stock

காட்டில் உரிமை

Original price was: LKR. 1215.Current price is: LKR. 1030. Read more
Add to Wishlist

1 in stock

நட்சத்திரவாசிகள்

Original price was: LKR. 2030.Current price is: LKR. 1730. Add to cart
Add to Wishlist