WordPress Themes
உலகை மாற்றிய புரட்சியாளர்கள்

Original price was: LKR. 1710.Current price is: LKR. 1460.

Author :ஏனையோர்
Categories :கட்டுரை
Subjects :வரலாறு
No of Pages :208
Publication :கிழக்கு பதிப்பகம்
Year :2010 - 2015

Out of stock

Out of stock

Description

அடிமைத்தனத்தில் மூழ்கியிருந்த சமூகத்தை விடுவிக்க ஸ்பார்டகஸ் தொடுத்த வீரஞ்செறிந்த போரின் கதை. மூடத்தனத்துக்கு எதிராகவும் ஏற்றத்தாழ்வுக்கு எதிராகவும் போராடிய புத்தரின் போராட்டங்கள், போதனைகள்.  ஒட்டுமொத்த பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்காக இயங்கிய கார்ல் மார்க்ஸ், பிரெட்ரிக் எங்கெல்ஸின் புரட்சிகரப் பங்களிப்பு, லத்தின் அமெரிக்காவின் ஆன்மாவாகத் திகழ்ந்த சிமோன் பொலிவாரின் போர்க்கள வாழ்க்கை, ஏகாதிபத்தியத்துக்கும் காலனியாதிக்கத்துக்கும் எதிராகப் போரிட்ட க்யூப விடுதலைப் போராட்டத்தின் தந்தை ஹொசே மார்த்தியின் பின்னணி, சாதியின் கோரப் பிடியில் இருந்து அடித்தட்டு சமூகத்தை மீட்டெடுக்க ஜோதிராவ் புலே மேற்கொண்ட தொடர்ச்சியான போராட்டம், சாதிகள் இயங்கும் விதத்தையும் சாதியொழிப்புக்கான தேவைகளையும் தெள்ளத்தெளிவாக முன்வைத்த அம்பேத்கரின் புரட்சிகரச் சமூகப் பார்வை, அந்நிய ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடும் அனைவருக்கும் உத்வேமூட்டும் ஹோ சி மின்னின் வாழ்வும் அணுகுமுறையும் என்பவற்றை பேசுகிறது.

Relate Books

Out of stock

வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு

Original price was: LKR. 1125.Current price is: LKR. 900. Read more
Add to Wishlist

நள்ளிரவின் நடனங்கள்

Original price was: LKR. 900.Current price is: LKR. 680. Add to cart
Add to Wishlist

வருவதற்கு முன்பிருந்த வெயில்

Original price was: LKR. 720.Current price is: LKR. 650. Add to cart
Add to Wishlist

Out of stock

பட்டாம்பூச்சி விற்பவன்

Original price was: LKR. 480.Current price is: LKR. 410. Read more
Add to Wishlist

1 in stock

வால்காவிலிருந்து கங்கை வரை

Original price was: LKR. 3150.Current price is: LKR. 2830. Add to cart
Add to Wishlist

நதியின் மூன்றாவது கரை

Original price was: LKR. 585.Current price is: LKR. 500. Add to cart
Add to Wishlist