WordPress Themes
உள்ளம் துறந்தவன்

Original price was: LKR. 1530.Current price is: LKR. 1300.

Author :சுஜாதா
Categories :நாவல்
Subjects :பிற
No of Pages :200
Publication :கிழக்கு பதிப்பகம்
Year :2010 - 2015

Out of stock

Out of stock

Description

கல்கி இதழில் தொடராக வந்து வாசகர்களின் உள்ளம் கவர்ந்தது இந்த ‘உள்ளம் துறந்தவன்.’ இன்சாஃப் என்கிற மகா பெரிய தொழில் சாம்ராஜ்ஜியத்தின் சக்ரவர்த்தி ராகவேந்தர். அவரது வளர்ப்பு மகள் மஞ்சரி, ஏழையான அழகேசனைக் காதலிக்கிறாள். இன்சாஃபின் பெரும்பாலான ஷேர்கள் அவள் பெயரில் உள்ளன. ராகவேந்தர் திடீரென உடல்நிலை சரியில்லாமல் பாதிக்கப்படுகிறார். அவருக்கு உடனடியாக இதயமாற்று அறுவை சிகிச்சை செய்தாக வேண்டிய நிர்பந்தம். இந்தச் சூழலில் ராகவேந்தரின் உறவுகள் அவரது கம்பெனியைக் கைப்பற்ற சூழ்ச்சி செய்கிறார்கள். அதில் மஞ்சரி நிறையவே இழப்புகளைச் சந்திக்கிறாள். போராடுகிறாள். வீழ்த்துகிறாள்.

Relate Books

Out of stock

என் கதை – கமலா தாஸ்

Original price was: LKR. 1400.Current price is: LKR. 1190. Read more
Add to Wishlist

இன்றே செய்வீர்! அதை நன்றே செய்வீர்!

Original price was: LKR. 1750.Current price is: LKR. 1400. Add to cart
Add to Wishlist

Out of stock

கருவாச்சி காவியம்

Original price was: LKR. 2450.Current price is: LKR. 2200. Read more
Add to Wishlist

நவீன காதல்

Original price was: LKR. 1440.Current price is: LKR. 1220. Add to cart
Add to Wishlist

இக்கிகய்

Original price was: LKR. 2600.Current price is: LKR. 2080. Add to cart
Add to Wishlist

தேவதைகளும் சாத்தான்களும்

Original price was: LKR. 4500.Current price is: LKR. 3820. Add to cart
Add to Wishlist