LKR. 875 Original price was: LKR. 875.LKR. 790Current price is: LKR. 790.
1 in stock
1 in stock
மூன்று மாதங்களாகப் பன்றிகள் யோசித்து ‘மிருகங்கள் தத்துவ’த்தை ஏழு எளிய விதிகளில் அடக்கிவிட முடியும் என்று கண்டுபிடித்திருந்தன.
ஸ்நோபால் ஏணியில் ஏறி அந்த ஏழு விதிகளையும் சுவரில் எழுதியது. அந்த விதிகள் பின்வருவனவாகும்.
1. இரண்டு காலில் நடப்பவையெல்லாம் நம் விரோதிகள்.
2. நாலு காலில் நடப்பதும், இறக்கையுள்ளதும் நமது நண்பர்கள்.
3. மிருகம் எதுவும் துணிகள் அணியக்கூடாது.
4. மிருகம் எதுவும் படுக்கையில் படுத்து உறங்கக்கூடாது.
5. மிருகம் எதுவும் மது அருந்தக்கூடாது.
6. மிருகம் எதுவும் மற்ற மிருகம் எதையும் கொல்லக்கூடாது.
7. எல்லா மிருகங்களும் சரிநிகர் சமானமானவை.
BukBuk வாசிப்பு ஆர்வமுள்ளவர்களை இணைக்கும் ஒரு புதிய முயற்சி. வாசிப்புடன் மாத்திரம் நின்றுவிடாது, வாசிப்புக்கு உதவும், வாசிப்பைத் தூண்டும், வாசிப்பை எளிதாக்கும், வாசிப்பை மகிழ்ச்சிகரமான ஒன்றாக்கும் அனைத்து அம்சங்கள் தொடர்பாகவும் இங்கு கவனம் செலுத்தப்படும்.