WordPress Themes
உங்களுக்குள் இருக்கும் தலைமைத்துவத்தை வளர்த்தெடுக்க

Original price was: LKR. 2100.Current price is: LKR. 1680.

Author :உலக எழுத்தாளர்கள்
Categories :மொழிபெயர்ப்பு, கட்டுரை
Subjects :சுய முன்னேற்றம்
No of Pages :288
Publication :மஞ்சுள் பப்ளிஷிங்
Year :2010 - 2015
Add to Wishlist

In stock

Description

நீங்கள்  ஏற்கனவே ஜான் சி. மேக்ஸ்வெல்லின் குழுவில் சிறப்பாகச் செயல்பட 17 முக்கியப் பண்புகள் புத்தகத்தைப் படித்திருந்தால், உங்களுக்குள் ஒளிந்திருக்கும் தலைமைத்துவத்தை வளர்த்தெடுக்க என்னும் இப்புத்தகம் தலைமைத்துவம் குறித்த உங்களது செயற்பாட்டறிவைப் பெருக்கிக் கொள்ளப் பெரிதும் உதவும். வெறும் உணர்ச்சிகளுக்கு விலை வைக்கவா இந்த படைப்பு?  இல்லை! நிச்சயமாக இல்லை! ஒரு விஷயம் பற்றி, ஒரு சில விஷயம் பற்றியாவது, ஒரு சின்னத்தீயாவது உங்களுக்குள் எரியத் துவங்க வேண்டும்.  அந்தச் சின்னத் ‘தீ’ உலகுக்கு ஒருநாள் விசால ஒளி காட்டும்.  அந்த விசால ஒளியால் மனிதம் பிறக்கும் – நம்பிக்கையில் எழுதுகோல் பிடித்துக்கொண்டு – வெள்ளைத்தாளின் பின்னே ஓடிக்கொண்டிருக்கிறேன்.  இந்த என் ஓட்டத்திற்கு நீங்களும் துணை நின்றால்  – நிச்சயம் வெற்றி நமக்குத்தான்.

Relate Books

3 in stock

ஹிமாலயம்

Original price was: LKR. 2100.Current price is: LKR. 1780. Add to cart
Add to Wishlist

Out of stock

கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்

Original price was: LKR. 1400.Current price is: LKR. 1190. Read more
Add to Wishlist

Out of stock

உடக்கு

Original price was: LKR. 780.Current price is: LKR. 700. Read more
Add to Wishlist

Out of stock

புலரி

Original price was: LKR. 490.Current price is: LKR. 440. Read more
Add to Wishlist

Out of stock

பட்டாம்பூச்சி விற்பவன்

Original price was: LKR. 480.Current price is: LKR. 410. Read more
Add to Wishlist

கருநீல முக்காடிட்ட புகைப்படம்

Original price was: LKR. 495.Current price is: LKR. 420. Add to cart
Add to Wishlist