LKR. 1040 Original price was: LKR. 1040.LKR. 940Current price is: LKR. 940.
In stock
முன்னாள் இந்நாள்
என்றெல்லாம் இல்லை
காதல் எந்நாளுக்குமானது
உனக்கும் எனக்குமான
இந்தக் கால இடைவெளி
ஊதினால் பறந்துவிடும் தூசிப்படலம்.
என்றைக்கானாலும் சரி
நீ வந்து முன் நின்றால்
என் ஆணிவேர் அசையும்
ஏற்றிவைக்க மட்டுமே வழியுள்ள
காதலின் பீடத்தில்
நீயே ராணி.
WhatsApp us