WordPress Themes
வாசிப்பது எப்படி?
பதின் பருவத்தினருக்கான வாசிப்பு வழிகாட்டி

Original price was: LKR. 875.Current price is: LKR. 700.

Author :ஏனையோர்
Categories :கட்டுரை
Subjects :பிற
No of Pages :0
Publication :எழுத்து பிரசுரம்
Year :2020

Out of stock

Out of stock

Description

வாசிக்கிற வழக்கம் குறைந்து போனதால் உருவாகியிருக்கும் தரவீழ்ச்சி அபாயகரமானது. பெரும்பாலான சமூக இழிவுகளுக்குக் காரணியாகவும் இருக்கிறது. இந்நூல் வாசிப்பதன் இடர்பாடுகளை புதிய கோணத்தில் அணுகுகிறது. அவற்றைக் களைந்து வாசிப்பில் முன் செல்வதற்கான குறிப்புகளை  தோழமையோடு முன் வைக்கிறது. இந்நூல் யாரை குறிவைத்து எழுதப்பட்டிருக்கிறதோ அவர்கள் பல தளைகளால் கட்டப்பட்டவர்கள். தங்கள் பிள்ளைகளின் வாசிப்புப் பழக்கத்தின் மீது கொஞ்சமேனும் அக்கறை கொண்ட பெற்றோர்கள் இந்த நூலை அவர்களுக்கு வாசித்துக்காட்டி விவாதிக்கலாம். மாணவர்கள் நலனில் அக்கறையுள்ள ஆசிரியர்கள் இந்த நூலின் மீது ஒரு கூட்டு வாசிப்பை உருவாக்கலாம்.

Relate Books

Out of stock

ப்ளீஸ்! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க! – 1

Original price was: LKR. 1010.Current price is: LKR. 910. Read more
Add to Wishlist

Out of stock

காலம்: ஒரு வரலாற்றுச் சுருக்கம்

Original price was: LKR. 2400.Current price is: LKR. 2040. Read more
Add to Wishlist

Out of stock

கசார்களின் அகராதி

Original price was: LKR. 3000.Current price is: LKR. 2550. Read more
Add to Wishlist

3 in stock

விடிவதற்குள் வா!

Original price was: LKR. 1320.Current price is: LKR. 1120. Add to cart
Add to Wishlist

Out of stock

அதிக ஆற்றல் வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள்

Original price was: LKR. 4200.Current price is: LKR. 3360. Read more
Add to Wishlist

Out of stock

குழந்தைகள் நிறைந்த வீடு

Original price was: LKR. 600.Current price is: LKR. 510. Read more
Add to Wishlist