மலாலா என்பது இன்றொரு மந்திரச் சொல்லாக மாறிவிட்டது. குறிப்பாக, உலகம் முழுவதிலுமுள்ள பல லட்சம் மாணவர்களுக்கு மலாலா ஓர் உத்வேகமூட்டும் முன்னுதாரணமாக, நம்பிக்கை நட்சத்திரமாக, வலிமையான வழிகாட்டியாக மாறியிருக்கிறார். வரலாற்றில் இப்படிப்பட்ட அதிசயங்கள் அபூர்வமாகத்தான்...
பல ரகஸ்யங்களை உள்ளடக்கிய வனத்துக்குள் போக கனவுடன் இருப்பவர்களைஇ தான் அனுபவித்த வனப்பயணங்களை எழுத்துக்களால் கைப்பிடித்து வனத்துக்குள் நடத்திச் செல்கிறார் சின்ன சாத்தன்.
பத்து வயதான அப்துல்லா தன் தங்கைக்காக எதையும் செய்வான். வறுமையும், போராட்டமும் நிறைந்த வாழ்வில், அவர்களைப் பராமரிக்க தாயும் இல்லாத நிலையில், அப்துல்லாவுக்கு மகிழ்ச்சியைத் தருபவள் பரி மட்டுமே. அவளுக்காக, அவள் பொக்கிஷம் போல...
இது சுய நாசவேலை பற்றிய புத்தகம். நாம் ஏன் அதைச் செய்கிறோம், எப்போது செய்கிறோம், அதைச் செய்வதை எப்படி நிறுத்துவது- நன்மைக்காக. ஒன்றிணைந்த ஆனால் முரண்பட்ட தேவைகள் சுய-நாசகார நடத்தைகளை உருவாக்குகின்றன. அதனால்தான் மாற்றத்திற்கான...
வண்ணநிலவன் கதைகள் பரந்துபட்டவை. வேறு வேறு உலகங்கள். கலைஞனுக்கு மட்டுமே முகம்காட்டும் வாழ்க்கைகள். பல தரப்பட்ட மனிதர்கள். தமிழிலேயே இவ்வளவு விஸ்தீரணமான சிறுகதைப் பிரதேசம் வேறு யாருக்கும் வாய்க்கவில்லை. எளிமை, நுணுக்கம், பூடகம் எனக்...
இலங்கை, இந்தியா, ஜேர்மனி, கனடா என்று பல தேசங்களை சுற்றிய அனுபவமும் அந்தந்த தேசத்து கலாச்சார உணர்வுகளும் கட்டுரைகள் மூலம் நமக்குக் கிடைக்கின்றன. ஒரு தனிப்பட்ட நாட்டு அனுபவமாக இல்லாமல் இவர் சொல்லிப்போகும் விடயங்கள்...
உங்களுடைய கண்ணோட்டம் எதிர்மறையானதாக இருந்தாலும் சரி, நேர்மறையானதாக இருந்தாலும் சரி, அல்லது இவ்விரண்டுக்கும் இடையே ஏதோ ஒரு நிலையில் இருந்தாலும் சரி, ஊக்குவிப்புப் பேச்சாளரும் பயிற்றுவிப்பாளருமான ஜெஃப் கெல்லர், உங்களுக்குள் ஒளிந்திருக்கின்ற ஆற்றலை எப்படி...
லட்சியங்களும் நம்பிக்கைகளும் இல்லாத மானிட சமுதாயங்கள் வரலாற்றில் எப்போதும் இல்லாமல் இருந்ததில்லை. மானிடப் பரிணாமத்திற்கு இவை இன்றியமையாத ஊக்கங்கள்; பிடிமானங்கள்; அகவயமான உந்துதல்கள். இந்திய – தமிழகம் போன்ற பின்னடைந்த கலாச்சாரம்இ பற்றாக்குறையான அறிவியல்...
“தன்னைச்சுற்றி எல்லோரும் காதலிக்கிறார்கள்; நான் காதலிக்காமல் இருப்பது எனக்கு இழுக்கு என்று அழுத்தத்திற்கு உள்ளாகும் ஆண்கள் அதிகம். அவனுக்கு இந்த பெண் என்றில்லாமல் ஏதாவது ஒரு பெண்ணை காதலித்தாக வேண்டும். ஒரு பெண் அழகாக...