மொழிபெயர்ப்பு நூல்களின் தமிழுக்கு கிடைத்த அரிய பொக்கிஷம் சிதம்பர நினைவுகள். உலகின் எந்த மொழியில் மொழிபெயர்த்தாலும் அதனதன் மக்கள் தங்கள் அன்பை, காதலை, காமத்தை, துரோகத்தை இந்நூலின் மூலம் தங்கள் பிம்பங்களை காண்பர் என்பது...
உங்களுடைய கவனக்குவிப்பை மிகச் சிறப்பாக நிர்வகிப்பதற்கும், உங்களுடைய படைப்பாற்றலை அதிகரித்துக் கொள்வதற்கும், அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கும் உங்களுக்கு உதவக்கூடிய ஒரு நடைமுறைக் கையேடு இது. இதில் நீங்கள் கீழ்க்கண்டவற்றைக் கற்றுக் கொள்வீர்கள்: குறைவான...
சித்தார்த்தன் உலகப் பிரசித்திபெற்ற புதினங்களுள் ஒன்று. சித்தார்த்தன் கொள்ளும் உறவு உயிர்த்துடிப்பான மொழியால் வரையப்பட்டுள்ளது. காலத்தைக் கடந்து நிற்கும் புதினம் சித்தார்த்தன். கான்ராட் ரூக்ஸ் இதனை ஆங்கிலத்தில் திரைப்படமாக (Siddhartha, 1972) இயக்கியுள்ளார்
காதல்தான் நம் காலத்தின் மாபெரும் அன்பு, காதல்தான். நம் காலத்தின் மாபெரும் சூதாட்டம், காதல்தான். நம் காலத்தின் மாபெரும் தனிமைஉணர்ச்சி, காதல்தான். நம் காலத்தின் மாபெரும் சுயநலம், காதல்தான். நம் காலத்தின் மாபெரும் சுயபலி,...
உங்களுடைய எதிர்காலத்திற்கு உரிய வரைப்படத்தை உங்களுக்கு முன்னால் வைத்திருக்கிறீர்கள். வியக்கத் தகுந்த உங்களுடைய எதிர்காலத்தை நீங்களாகவே உருவாக்கிக் கொள்ள நீங்கள் செய்ய வேண்டியவை இவைதான்.இந்தப் புத்தகத்தை நீங்கள் படிக்க வேண்டும். உங்களுடைய சொந்த வாழ்க்கையில்...
இதுவரை எழுதப்பட்ட மிகச் சிறந்த உத்வேகமூட்டும் நூல்களில் ஒன்றான “சிந்தித்துப் பாரு, செல்வந்தன் ஆகு” அநேகமாக நீங்கள் படிக்க வேண்டுமென்று ஆவலோடிருக்கும் தலையாய நிதியியல் புத்தகமாகும். 1937ல் வெளியானதிலிருந்து பல தலைமுறைகளை ஊக்கமூட்டியிருக்கும் இந்நூல்,...
பேராசிரியர் கூகி வா தியாங்கோ ஓராண்டுக் காலம் தடுப்புக் காவல் சிறையில் இருந்தபோது மலம்துடைக்கும் தாளில் ‘சிலுவையில் தொங்கும் சாத்தான்’ நாவலை எழுதினார். சிறைக் காவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டு,பின்னர் எதிர்பாராத விதமாக அவரிடம் திருப்பித்...
பதின் வயதின் தொடக்கத்திலுள்ள ஒரு சிறுமியின் உலகம் இந்த நாவல். ஒரு சிறுமிக்கும் இளம்பெண்ணுக்குமான இடைவெளி என்பது கால அளவில் மிகச் சொற்பமானதாயிருக்கலாம். ஆனால் மனதளவில் கடக்க வேண்டிய தொலைவு சுலபமானதில்லை. அதுவும் தகுந்த...
இரண்டாம் உலகப்போருக்கப் பின் வெளிவந்த சிறந்த பொருளாதார நிபுணர்களிடம் செல்வாக்குப் செலுத்திய 100 நூல்களில் ஒன்றென டைம்ஸ் பத்திரிக்கையால் கொணடாடப்பட்ட ஐரோப்பாவின் மிகச்சிறந்த நூல்களில் ஒன்றான Prix europeen de lissal Charles Vellon...
இந்தப் புத்தகம், இன்னொரு பாடம் குறித்த மற்றுமொரு புத்தகம் அல்ல. இந்தப் புத்தகம், நீங்கள் படிக்கும் பாடங்களை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்வதற்கு உங்களைத் திறன்பெற்றவர்களாக ஆக்க முயல்கிறது. தத்துவ அடிப்படையில் சிந்திப்பது நீங்கள் மேலும்...
1997 ஆம் ஆண்டிற்கான புக்கர் பரிசு பெற்ற நாவல். சாதி, மதம், தேசியம் ஆகியவற்றின் அங்கிகளை கிழித்தெறிந்து மானுடத்தின் நிர்வாணத்தை பகிரங்கப்படுத்தும் இப்படியொரு புத்தகம் மிக அரிதாகவே காணக் கிடைக்கும்.