தமிழகத்தைப் பொருத்தவரை எம்.ஜி.ஆர். என்பது வெறும் நடிகரின் பெயரோ, வெறும் அரசியல்வாதியின் பெயரோ ஏன், வெறும் பெயரோகூட இல்லை. அது ஒரு குறியீடு. இந்த மனிதர் எதைச் சாதித்து இப்படியொரு உயரத்தைத் தொட்டார் என்று...
தமிழ் வாசகர்கள் நன்கறிந்த பெயர் ‘ராகுல்ஜி’. உலகம் சுற்றிய பயணியான அவர். இந்தியாவின் தத்துவ வரலாற்றை மீட்டுக் கொண்டுவந்த பெருமையும் பெற்றவர். குறிப்பாக பவுத்த சமய இலக்கியங்கள் மட்டுமின்றி, புராதன பல்கலைக் கழகமான ‘நாளந்தா’...
உங்களுக்கு ஏதாவது ஒரு கனவு இருந்தால் அதை நனவாக்க உங்களால் முடியும். நீங்கள் துவங்கப் போகும் இடம் எதுவாக இருந்தாலும் உங்களால் இந்த பூமியிலேயே ஒரு சொர்க்கத்தைப் படைக்க முடியும்.நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உங்களுக்கு...
தங்கப் பதக்கம் வென்றுள்ள ஒலிம்பிக் வீர்ர்கள், அமெரிக்க அதிரடிப் படையினர், விருதுகள் பெற்றுள்ள விற்பனையாளர்கள், முன்னணி நிறுவனங்கள் மற்றும் பிற வெற்றியாளர்களிடையே காணப்படும் ஓர் ஒற்றுமை என்னவென்று தெரியுமா? அவர்கள் அனைவரும் வாழ்க்கையில் வெற்றி...
வான்காரி மாத்தாய் கென்ய நாட்டுப் போராளி. 1940 ஆம் பிறந்த வான்காரி சுற்றுச்சூழல் காவலர் மற்றும் பெண்கள் விடுதலைக்குப் பாடுபட்டவர். அரசியலில் உண்மையான விடுதலை வேண்டும் என்று போராடியவர். பசுமைப் பகுதி இயக்கத்தின் நிறுவனரான...
கதைகள், கவிதைகள், சமூக ஊடகப் பதிவுகள், பத்திரிகைக் கட்டுரைகள் என பல வடிவங்களில் எழுதப்பட்டிருக்கும் கிரீஷின் இந்த எழுத்துகள் தொகுப்பாக தமக்கென ஒரு கதையாடலை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. காதல், அரசியல், சமூக ஊடகங்கள், சினிமா...
“மந்த கதியில் சென்று கொண்டிருக்கும் உங்கள் வாழ்க்கைக்கு உடனடியாக உயிரூட்டி, அதை அதிவேகத்தில் இயங்க வைக்கக்கூடிய ஒரு புத்தகத்தை நீங்கள் தேடிக் கொண்டு இருக்கிறீர்களா? இனி நீங்கள் வேறு எங்கும் நேட வேண்டாம். நம்முள்...
தாஜ் மகால் பேலஸ் ஹோட்டல் தீப்பிழம்புகளுடன் கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருக்கிறது. ஹோட்டலில் தங்கியிருந்த 1200 விருந்தினர்களைக் காப்பாற்ற ஹோட்டல் ஊழியர்கள் மூன்றில் ஒரு பகுதியினர் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். அன்று சைபர் தீவிரவாதிகளிடமிருந்து உலகைக்...
நீங்கள் ஏற்கெனவே தொழில் செய்பவர் என்றாலும், புது தொழில் தொடங்கப் போகிறவராக இருந்தாலும், அதைத் திறமையாக நிர்மாணிக்க, தெளிவாக நிர்வகிக்க, போட்டியைச் சுவடில்லாமல் நிர்மூலமாக்கத் தேவையான வியூகங்கள் இப்புத்தகத்தில் இருக்கின்றன. அந்த வியூகங்களைச் செயல்படுத்தத்...
ஜார்ஜ் ஆர்வெல் (இயற்பெயர் எரிக் ஆர்தர் பிளெய்ர்), 17 ஆகஸ்ட் 1945-ல் வெளியிட்ட நூல் அனிமல் ஃபார்ம் (விலங்குப் பண்ணை). படிப்பவர் அனைவருமே இது யாரைப் பற்றியது, எதைப் பற்றியது என்று சட்டென்று உணர்ந்துகொண்டுவிடுவார்கள்....