LKR. 1800 Original price was: LKR. 1800.LKR. 1620Current price is: LKR. 1620.
In stock
கலை என்பதன் ஆதார உணர்வு சக உயிரின் மீதான அன்பு. அதிகாரத்தின் முன் ஒரு சாமானியனுக்கு ஏற்படும் கையறுநிலை ,மொழி வழியாக கடத்தப்பெறும்பொழுது வலி ஆவணப்படுத்தப்படுகிறது. உடல்மீது நிறத்தால் உயரத்தால் பருமனால் ஊனத்தால் அதிகாரம் முன்வைக்கும் ஆதிக்கத்தை எதிர்கொள்ளும் சாமானியனின் உரையாடல்களாக இந்த கவிதைகளை பார்க்க முடிகிறது. நிலமே மொழி . இன்மையின் கையறு நிலையை நுட்பமான உணர்வெழுச்சியை தன் கவிதையின் பாடுபொருளாய் தேர்ந்து கொண்டிருக்கும் கவிஞர் திணிக்கப்படும் கற்பிதங்களின் மீது வெளிப்படுத்தியிருக்கும் தார்மீகக் கோபம், வலி
WhatsApp us