இதற்குமுன், ஐந்து தொகுப்புகளை வெளியிட்டிருந்தாலும், தாட்சாயணி இந்தத் தொகுப்பின் மூலமே தமிழகத்தில் அறிமுகமாகிறார். இவரது அநேக கதைகளில் பிரதான பாத்திரங்கள் பெண்கள். பெண்களின் உலகை பெண்களை விட வேறுயார் கச்சிதமாக வடிக்க முடியும்? தாட்சாயணியின்...
உங்கள் அணுகுமுறையைப் பரிசோதனை செய்து பாருங்கள். ஒரு கஷ்டம் நேரும்போது, பயப்படுவதோ, வருத்தப்படுவதோ அல்லது கோபம் கொள்வதோ இயல்பு இவை ஒரு ஒழுங்கிற்கு உட்படாத மனதின் உணர்ச்சிபூர்வமான எதிர்வினைகள் அப்படிப்பட்ட உணர்ச்சி பூர்வமான சிந்தனையின்...
நம்புங்கள், இந்தப் புத்தகம் உங்கள் எதிர்கால நம்பிக்கைகளை நிஜமாக்கும் ! இது போன்ற ஒளிதரும் வேறோரு நூல் இல்லை. வேறு எந்தப் புத்தகமும் தோல்வி, விரக்தி, தன்னிரக்கம் மற்றும் தாழ்வு மனப்பான்மை இவைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு...
கனலி கலை-இலக்கியச் சூழலியல் இணையதளம் வெளியிட்டுள்ள ஜப்பானிய இலக்கியச் சிறப்பிதழில் வெளிவந்த 20 சிறுகதைகளையும் தொகுத்து இத்தொகுப்பில் வெளியிடுகிறோம். இதில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருக்கும் 20 சிறுகதைகளும் ஜப்பானின் முக்கியமான எழுத்தாளர்களின் சிறுகதைகள். வாசகர்களுக்கு அறிதல்...
இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான படைப்புகளில் ஒன்றான ‘அந்நியன்’ 1942இல் வெளிவந்தது. வெளியான 70 ஆண்டுகளில் இந்த நாவலின் பிரெஞ்சு மொழிப் பதிப்பு மட் டும் ஒரு கோடி பிரதிகளுக்குமேல் விற்றிருக்கிறது. கிட்டத்தட்ட எல்லா...
பசித்த மானுடத்தின் ஒட்டுமொத்த வரலாற்றையும் ‘மாற்றம்’ என்ற ஒற்றை சொல்லுக்குள் அடக்கிவிடலாம். அப்படி பெரும்பான்மை போக்கை நிர்ணயித்த மாற்றத்தின் முகவர்கள் சிந்தனையாளர்கள், தத்துவவாதிகள், அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள், விஞ்ஞானிகள் என்று பல்வேறு அடையாளங்களைத்...
1852 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘அங்கிள் டாம்ஸ் கேபின்’ நாவலுக்குப் பிறகு கடந்த நூற்றிருபது வருட நீண்ட காலத்தில் உலகத்தையே குலுக்கிய இது போன்ற புத்தகம் வேறெதுவுமே வந்ததில்லை. இரண்டு நூற்றாண்டுகளின் எதார்த்தமான வேதனை...
ஒரு அதிரடி சினிமா பார்த்துவிட்டு வெளியே வருகிற அனுபவத்தை கட்டாவில் உணரலாம். வாசிப்புக்கு எடுத்த சில விநாடிகளிலேயே கட்டா காற்றாற்று வெள்ளமென பாய்ந்து செல்கிறது. த்ரில்லர் நாவலுக்குறிய முழு தகுதியையும் தாண்டி மெல்லிய காதலை...
உயரமான மலைகள், அழகான மலைச்சரிவு, அடர்ந்தக் காடு, அவற்றில் மேகங்களை வம்புக்கு இழுக்கும் மரங்கள் என கண்ணுக்கு விருந்து படைக்கும் காடுகளுக்குக்கிடையில் மேடும் பள்ளமுமான இடங்களில் மரக்கிளைகள், காய்ந்த புல் தட்டைகள் கொண்டு கட்டப்பட்ட...