‘ஆல்ஃபா அப்பா ஒமேகா அம்மா’ என்ற வித்தியாசமான தலைப்புடன் வந்திருக்கும் இந்தப் புத்தகம், இதன் உள்ளடக்கத்திலும் வித்தியாசமான ஒன்றே. தமிழ்ச் சமூகத்துக்கு மிக முக்கியமான புத்தகம் ஒன்றை எழுதி இருக்கிறார் நியாண்டர் செல்வன். ஆண்மை...
இடி அமின் போன்ற ஒரு கொடுங்கோலர் உருவாவதன் பின்னணி எதுவாக இருக்கும்? அவர் வளர்ந்த விதமா? அரசியல் சதுரங்கமா? அளவற்ற அதிகாரமா? மக்களின் கண்மூடித்தனமான ஆதரவா? இப்புத்தகம் அதை ஆராய முயல்கிறது. தனது விசித்திர...
• ஒருவர் வாழ்க்கையில் வெற்றி பெற்று தனது லட்சியத்தை அடைய அறிவாற்றல் மட்டும் போதுமா? • ஐ. க்யு. அதிகம் பெற்று, படிப்பில் தங்கப் பதக்கங்களை வாங்கிக் குவித்த பலர், தங்களது தொழில் வாழ்க்கையிலும்...
‘ஐரோப்பியப் புராணங்களும் அசட்டுத்தனமான நம்பிக்கைகளும்’ என்ற இந்த நூல், ஐரோப்பியர்களின் புதிர் நிறைந்த தொன்ம உலகுக்குள் ஒரு சுவாரஸ்யமான பயணமாக அமையும். சிந்தனையும் நகைச்சுவையும் ஒருசேர நிறைந்த இந்தப் புத்தகம், ஐரோப்பியச் சமூகத்தின் புகழ்பெற்ற...
கற்றல், கற்பித்தல் இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. சிறந்த மாணவன் ஒருவனின் உருவாக்கம் ஓர் ஆசிரியரின் அர்ப்பணிப்பில் உள்ளது. ஒரு நல்ல மாணவனுக்கான தகுதிகள் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு ஒரு நல்ல ஆசிரியருக்கான தகுதிகளும்...
உங்கள் குழந்தையை சூப்பர் குழந்தையாக்க வேண்டுமா? இந்த ஒரு புத்தகம் போதும். இது புத்தகமல்ல, என்சைக்ளோபீடியா. வீட்டிலும் பள்ளிக்கூடத்திலும் நம் குழந்தைகளுக்குக் கிடைக்கும் சூழ்நிலையானது, நிஜமான புற உலகைப் பிரதிபலிக்காத வண்ணம் இருக்கிறது. ஒரு...
இந்தியத் தொன்மக் கதைகளின் வரலாற்றில் பஞ்சதந்திரக் கதைகளுக்கு எப்போதும் ஒரு முக்கிய இடம் உண்டு. செவிவழிக் கதைகளாகப் பல தலைமுறைகளைக் கடந்து வந்த இந்தக் கதைகள் விஷ்ணுசர்மா என்பவரால் சம்ஸ்கிருத மொழியில் முதன்முதலாகத் தொகுக்கப்பட்டன....
வரலாற்றில் நடக்கும் வினோதமான சம்பவங்களுக்கு ஈடு இணையாக இன்னொன்றைச் சொல்ல முடியாது. அப்படிப்பட்ட வரலாற்று நிகழ்வுகளைச் சுவாரஸ்யமாக எழுதி இருக்கிறார் நியாண்டர் செல்வன். • மிஸ் இந்தியா கேள்விப்பட்டிருப்பீர்கள். பாலியல் தொழிலாளியாக மாறிய ஒரு...
Focus என்றால் என்ன? • நம் இலக்கிற்கும் கவனக் குவிப்பிற்கும் (Focus) என்ன தொடர்பு? • வேலையிலும் வாழ்க்கையிலும் focus அவசியமா? • Focus இல்லாவிட்டால் என்ன ஆகும்? இப்படிப் பல கேள்விகளுக்குப் பதில்...
நம் வாழ்க்கையின் பெரும்பாலான பகுதியை நாம் பணி செய்யும் இடத்தில்தான் கழிக்கிறோம். அது அலுவலகமோ, தொழிற்சாலையோ, மற்ற பணியிடங்களோ எதுவாகவும் இருக்கலாம். நம் வேலை நமக்குச் சந்தோஷத்தையும் வெற்றியையும் தரும் அதே நேரத்தில் சில...