வண்ணநிலவன் கதைகள் பரந்துபட்டவை. வேறு வேறு உலகங்கள். கலைஞனுக்கு மட்டுமே முகம்காட்டும் வாழ்க்கைகள். பல தரப்பட்ட மனிதர்கள். தமிழிலேயே இவ்வளவு விஸ்தீரணமான சிறுகதைப் பிரதேசம் வேறு யாருக்கும் வாய்க்கவில்லை. எளிமை, நுணுக்கம், பூடகம் எனக்...
காட்டிற்குப் போவதற்கு முன்பு இருந்த வளைவில் நின்று திரும்பிப் பார்த்தார். எதிர்காற்றிற்கு அவளது தலைமுடி பருத்திப் பூவைப் போல விரிந்து பறந்தது. அவளுக்கு முடி நரைத்தால் முற்றிலும் பருத்திப் பூ போலவே அவளது தலையில்...
மேற்கத்திய நாடுகளின் நலிந்த இலக்கிய நுரையீரல்களுக்குப் பிர்ணவாயு தரும் லத்தீன் அமெரிக்க இலக்கியம், உலக இலக்கியத்தில் முக்கிய இடம்பெற்றுள்ளது. அதிகாரப்பூர்வ உண்மைகளுக்குச் சவால்விடும் சமூக, அரசியல் அநீதிகளை வெளிச்சம் போட்டுக்காட்டும், அல்பமான அதிகாரத்தைக் கிண்டல்...
உங்களுடைய கண்ணோட்டம் எதிர்மறையானதாக இருந்தாலும் சரி, நேர்மறையானதாக இருந்தாலும் சரி, அல்லது இவ்விரண்டுக்கும் இடையே ஏதோ ஒரு நிலையில் இருந்தாலும் சரி, ஊக்குவிப்புப் பேச்சாளரும் பயிற்றுவிப்பாளருமான ஜெஃப் கெல்லர், உங்களுக்குள் ஒளிந்திருக்கின்ற ஆற்றலை எப்படி...
‘கூழாள்’ என்றொரு பழங்காலச் சொல் தமிழில் உண்டு. அச்சொல்லிற்கு ‘சோற்றுக்காக யாரேனும் தன்னை எழுதிக் கொடுக்கை’ என்று அர்த்தம். உண்ணும் உணவுக்காகத் தன்னையே எழுதிக்கொடுக்கும் மனிதர்களும் நம் சூழலில் வாழ்ந்திருக்கிறார்கள். பாதி ரசமிழந்த கண்ணாடியின்...
ஒரு நல்ல காதல் பெரும் காத்திருப்புக்கும் பல தவறான காதலர்கள் கொடுத்த அனுபவங்களுக்கும் பின்னர் மாறுவேடத்தில் வரும் அதிஷ்டத்தைப் போல வந்து சேர்க்கிறது. ஒரு நல்ல காதலென்பது பேறு! கடுந்தவத்தின் பின்னரான வரம்! ‘மன்மதம் நீ’...
நரேஷ் விதவிதமாக எழுதிப் பார்க்க விரும்புவது அவரது கதைகளின் ஊடே பயணிக்கையில் புலப்படுகிறது. அது ஓர் ஆர்வமுள்ள குழந்தையின் அறிதலுக்கான பரவசம், அது பிறந்த கன்றுக்குட்டியின் உற்சாகப் பாய்ச்சல். அந்த துள்ளலும், பரவசமும் மென்மேலும்...
தமிழ் தொன்மையான செவ்வியல் மொழி. அதே நேரம், பயன்பாட்டுத் தொடர்ச்சி கொண்ட மொழி. இந்த இரண்டும் ஒன்றாக அமையப் பெற்ற மிகச் சில உலக மொழிகளில் ஒன்றாகத் தமிழ் உயர்நிலையைப் பெற்றுத் திகழ்கிறது. அதனால்,...