கலை என்பதன் ஆதார உணர்வு சக உயிரின் மீதான அன்பு. அதிகாரத்தின் முன் ஒரு சாமானியனுக்கு ஏற்படும் கையறுநிலை ,மொழி வழியாக கடத்தப்பெறும்பொழுது வலி ஆவணப்படுத்தப்படுகிறது. உடல்மீது நிறத்தால் உயரத்தால் பருமனால் ஊனத்தால் அதிகாரம்...
இருபது வருடங்களுக்கும் மேலாக, பெருந்தலைவர்களின் குருவாகக் கருதப்படும் ராபின் ஷர்மா, ஃபார்ச்சூன் 500 வரிசையில் இருக்கும் நிறுவனங்கள், கோடீஸ்வரர்கள் பிரபல தொழில் முனைவோர்கள் விளையாட்டு வீரர்கள் என பல்வேறு துறைகளில் இருப்பவர்களை தங்கள் துறைகளில்...
மக்களின் தேவைக்கான பொருள்கள் பண்ட மாற்று செய்யப்பட்டு வந்த காலத்திலிருந்து,வணிக நோக்கத்திற்காகப் பொருள்கள் சந்தைச் சரக்குகளாக மாற்றப்பட்டுப் பின்னர் இலாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட முதலாளிய சரக்கு உற்பத்தி முறை தோன்றிய காலம் வரையிலான...
ஒருவரும் வந்து சேர ஒரு நிமிடமே போதுமானதாக இருக்கிறது. ஆயிரம் நாட்கள் உடனிருந்தாலும் ஒருவர் கடக்க முடியாத தொலைவை இன்னொருவருக்கு அந்த ஒரு நிமிடத்தில் கடக்க முடிகிறது என்றால் இந்தக் காதலின் மர்மப் பாதைகள்தான்...
யாரும் யோசிக்காத கோணங்களில் யோசிக்க கற்றுத் தருகிற, முல்லாவிற்குள் ஒரு முறை பயணியுங்கள். சிரிக்கவும் பிறகு சிந்திக்கவுமான அவரின் வித்யாசமான உலகிற்குள் தானாகவே அழைத்துச் சென்று விடுவார்.
கற்பனையின் சாத்தியங்களை விரிவாக்குவதும், இதுவரை நாம் அறிந்திராத உலகங்களுக்குள் நம்மை இட்டுச் செல்லக் கூடிய புதிய பாதைகளை உருவாக்குவதும்தான் இன்றைய எழுத்துலகின் சவால். காட்சி ஊடகங்களில் அந்த மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. Black Mirror போன்ற...
எழுபது ஆண்டுகளுக்குமுன் வீட்டுக் கதவைத் தட்டிய, ஊர்பேர் தெரியாத விருந்தாளி சிந்திய இரத்தத்திற்காக மூன்று தலைமுறைகளாக நீளும் சங்கிலித் தொடரான பழிவாங்கல் நாடகத்தைப் புராதன கானூன் சாத்திர விதி ஜார்க்கின் குடும்பத்தில் துவக்கிவைக்கிறது. தன்...
கடந்த முப்பது நாற்பது ஆண்டுகளாக இந்தியாவில் – குறிப்பாக தமிழகத்தில் – நடந்து வரும் சமூக மாற்றங்கள் நுண்ணுணர்வு கொண்ட ஒரு மனிதனை எவ்வாறெல்லாம் பாதிக்கும், எவ்வாறெல்லாம் கவலையுறச் செய்யும் என்பதன் பதிவுகளே இத்தொகுப்பில்...
என் வாழ்வில் இருந்துதான் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். என் கால்கள் எப்போதும் பூமியில் பதிந்திருப்பதையே விரும்புகிறேன். எந்த நிலமும் சொந்த மில்லாத இந்த அகதி வாழ்வில் இருந்தே ‘மூத்த அகதி’ நாவலை எழுதி முடித்திருக்கிறேன்....
ஆபிரிக்க முஸ்லிம்களின் படுக்கையறைக்குள் எட்டிப் பார்க்கும் நாவல் என சர்ச்சைக்குள்ளாமியிருந்த இந்த ஆபிரிக்க இஸ்லாமிய நாவலானது ஆசியப் பெண்ணான சீதா எனும் தமிழ்ப் பெயருடைய சிங்கள் எழுத்தாளரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தமை அந்தக் கால கட்டத்தில்...