பாலியல் தொழிலாளர் அமைப்பின் தலைவியும் பாலியல் தொழிலாளியும் குறும்பட இயக்குனரும் பெண்ணியவாதியும் எழுத்தாளருமாக வாழும் நளினி ஜமீலாவின் கதை இந்நூல். குறுகிய காலத்தினுள் மிக அதிகமான வாசகர்களைச் சென்றடைந்த, தேசமெங்கும், அறிவுத் தளங்களிலும் ஊடகங்களிலும்...
இமயமலை பயணத்தினூடே அராத்துவின் நள்ளிரவின் நடனங்கள் படிக்க நேர்ந்தபோது மிரண்டு விட்டேன். ஒரு Charles Bukowski கதைக்கு நிகரான கதை இது. சமகாலத்திய தமிழ் இலக்கியத்தின் நிலையை எண்ணினால் சோர்வே மிஞ்சுகிறது. யாருக்கும் வாசகனைத்...
சமகாலத் தமிழ்க் கவிதையில் குறிப்பிட்டுச் சொல்லும்படி தத்துவார்த்தச் சிந்தனைகள் இல்லை என்றே சொல்ல வேண்டும். விதிவிலக்காக ஒன்றிரண்டு பேர். என் தலைமுறையில் தேவதச்சனும், எஸ். சண்முகமும். இந்தத் தலைமுறையில் ஒரே ஒருவர்தான் எனக்குக் காணக்...
அய்ந்து வயதிலேயே தாயை இழந்தவன் நான். இருபது வயதுவரை கிராமத்தில் என்னை வயர்த்தவர் அப்பாவை பற்ற எனது பாட்டி கிருஷணவேணி அம்மாள். இருபது வயதுக்குப் பிறகு மாநகரத்தில் என்னை வளர்த்துக்காண்டிருப்பவர் அம்மாவைப்பற்ற பாட்டி கிருஷ்ணவேணி...
தமது திருமண உறவு சிதைந்துபோன நிலையில், ஒரு சீன எழுத்தாளர் திபெத் நாட்டுக்குப் பயணம் செல்கிறார். அங்கே இருக்கும் கிராமப்புறங்களில் அலைந்து திரிந்துகொண்டிருக்கும் வேளையில் அவருக்கு, ஒரு விண்ணடக்கத்தை நேரில் பார்க்கும் வாய்ப்புக் கிட்டுகிறது;...
இருத்தலை ஊதி இடம் நகர்த்தும் காற்றின் பாதை மெல்ல நகர்கின்றது அந்தரமான வாழ்வின் இரேகைகள் அடங்கிய இரகசியங்கள் அறிப்படாமலும் புரியப்படாமலும் தரை மோதியே அழிகின்றன காற்றை விழுங்கிய வளிக்குமிழிக்குள் எவ்வளவு காற்று மூச்சுத் திணறியிருக்கும்...
ராணுவம் தனியார்மயமாக்கப்படுவது, இன்ஷூரன்ஸ் கம்பெனிகள் தனியார்மயமாக்கப்படுவது ஆகியவை இன்று சர்வசாதாரணமாகிவிட்டன. இவை எங்கிருந்து தொடங்கின என்று தேடுபவர்களுக்கு ஒரு டைரி போல இக்கட்டுரைகள் உதவக் கூடும். தவிர ஒரு மர்ம நாவல் போன்ற சுவாரஸ்யத்தை...
கற்கால மனிதன் முதல் கம்ப்யூட்டர் கால மனிதன் வரை மனித குலத்துடன் தொடர் உறவுகொண்ட விலங்கினம் எது என்றால் அது நாய்தான். வீட்டுச் செல்லப் பிராணிகளில் முதல்இடம்பெறும் நாய்கள், நன்றி உணர்ச்சிக்கு என்றென்றும் எடுத்துக்காட்டாகத்...
இன்றைய நவீன உலகில் ஒரு நிகழ்ச்சியை நடத்துவது என்பது எளிதான விஷயமல்ல. அது காதுகுத்து விழாவாக இருந்தாலும் சரி, கார்ப்பரேட் விழாவாக இருந்தாலும் சரி. நிகழ்ச்சியை நடத்துவது இன்று ஒரு கலையாக மாறிவிட்டது. ஈவெண்ட்...