‘ஆட்டோசந்திரன்’ அவர்கள் எழுதிய ‘லாக்கப்’ நூலின் சிறை அனுபவங்கள் இயக்குநர் வெற்றிமாறன் அவர்களால் ‘விசாரணை’ திரைப்படமாக எடுக்கப்பட்டு, இத்தாலி நாட்டின் 72 வது வெனிஸ் உலக சினிமா விழாவில் சிறந்த சினிமாவுக்கான ‘மனித உரிமை...
பசியில் தொடங்கியதாலோ என்னவோ… ராஜுமுருகனின் ‘வட்டியும் முதலும்’ தொடரை வாசிக்க வாசிக்க பசி அடங்கவே இல்லை. இளைஞன் ஸ்தானம் கடக்காது வாழும் இந்த மனிதனுக்குள் இத்தனை கடல்களா? ஒவ்வொரு வாரமும் விகடனில் துளிகளாகத் தன்...
வட்டூரின் சமூகம் கலை பன்பாடு ஆகியன சமூக வரலாற்று நிலைகளுக்கு ஏற்ப மாறியவிதம் கலை நுட்பங்கள் அதற்கு பங்களித்தவர்கள் பற்றிய ஆய்வாக விரிகின்றது அரங்கை எழுதுதல் என்பது சமூகத்தையும் எழுதுதல் என்றானது ஆய்வில் தவிர்க்க...
தனிமையின் மீதான அந்தரங்கமான உரையாடல்களைக் கட்டமைத்து, தனக்கேயான மொழி நடையில் விரிக்கும் நிலக்காட்சிகளில் அகவயமாய் ஊடாடும் பெண்மனநிலை மென்உணர்வுகளை புலன்களுக்கு அப்பால் வரை விரித்துச்செல்கின்றன மின்ஹாவின் கவிதைகள். இருத்தல் சார்ந்த பார்வையும் அதன் நேர்த்தி...
சாரு நிவேதிதா எழுதும் கட்டுரைகள் அ-புனைவுகள் அல்ல. அவையும் ஒருவித ‘புனைவுகளே’. கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக சாரு கவனமாக உருவாக்கியுள்ள ஒரு புனைவுருவமே சாரு நிவேதிதா. சாருவின் அ-புனைவை ரசிக்கிறவர்கள் தம்மையறியாது அவரது புனைவுகளையும்தாம் ரசிக்கிறார்கள்....
வாசிக்கிற வழக்கம் குறைந்து போனதால் உருவாகியிருக்கும் தரவீழ்ச்சி அபாயகரமானது. பெரும்பாலான சமூக இழிவுகளுக்குக் காரணியாகவும் இருக்கிறது. இந்நூல் வாசிப்பதன் இடர்பாடுகளை புதிய கோணத்தில் அணுகுகிறது. அவற்றைக் களைந்து வாசிப்பில் முன் செல்வதற்கான குறிப்புகளை தோழமையோடு...
சரித்திரம் என்பது எழுதுவதல்ல, நிகழ்வது. நிகழ்ந்த சரித்திரங்கள் அத்தனையும் எழுதப்படவில்லையென்பதே மண்ணிற்குள் கரைந்தூறியிருக்கும் குருதியின் மௌமான ரௌத்திர தீயொலியாகும். வடார்க்காட்டு மண்ணில் விழும் வெயிலே அடிமை மக்களின் கந்தகக் கோபங்களுக்கு சாட்சி. இந்த மண்ணில்...
மரணத்திற்கு மிக அருகில் சென்று மீண்டெழுந்தவர்களின் கதைகள், நம் வாழ்விற்கு வெளிச்சமூட்டுபவை. எதிலிருந்தும் திரும்பிவரலாம் என நம்பிக்கை அளிப்பவை. மனுஷ்ய புத்திரனின் ‘வாதையின் கதை’ சிகிச்சைகால அனுபவங்களை கவித்துவ நோக்கில் விவரிக்கும் தொகுப்பு. சிகிச்சையின்...
“வால்காவிலிருந்து கங்கை வரை” என்பது ராகுல் சாங்கிருத்யாயன் எழுதிய மாபெரும் வரலாற்றுப் புனைவு நூலாகும். கி.மு. 6000-ல் ரஷ்யாவின் வால்கா நதிக்கரையில் தொடங்கும் மனிதர்களின் பயணம், கி.பி. 1922-ல் இந்தியாவின் கங்கை நதிக்கரையில் வந்தடைவதை 20...