வனத்துக்குள் வாழ்வது இயற்கையை எதிர்த்துப் போராடும் போராட்டம் மட்டும் அல்ல. அது சுரண்டல் சமூகத்தின் ஆதிக்கம் மற்றும் அதிகாரத்தை எதிர்த்துப் போராடும் சவாலும் நிறைந்தது. இந்தக் கடுமையான போராட்டத்தை அனுதினமும் மேற்கொள்ளாமல் ஒரு பழங்குடி...
கவிதைகள் வழியாக வாழ்வியலின் எதார்த்தத்தைச் சொல்கிறது.காதலைத் தாண்டிய பரந்த மனித மனத்தின் வெளிப்பாடுகளைப் பேசுகிறது.இயற்கை விதியான முதிர்வு மற்றும் பிரிவை தத்துவார்த்தமாக அணுகுகிறது.
“இந்தப் படைப்பை விவசாயி மகனாக இல்லாத ஒருவன் ஜீவனுள்ளதாக எப்படிச் செய்ய முடியும்? மூன்றாண்டுகள் ஆராய்ந்தேன் ; பத்துமாதங்கள் எழுதினேன் . எங்கள் மண்ணின் மக்கள் ஊடாக உலகத் துயரத்தை பதிவு செய்தேன்.” “இந்தப்...