இவ்வுலகில் வாழ்ந்த மாபெரும் மனிதர்களிடம் அசாதாரணமான அதிர்ஷ்டமோ, திறமையோ அல்லது அனுபவமோ இருக்கவில்லை. அவர்கள் செய்ததெல்லாம், ஒரே ஒரு மெய்யுரையின்படி வாழ்ந்தது மட்டும்தான். அந்த மெய்யுரை இதுதான்: ‘உங்கள் வழியில் குறுக்கே நிற்பது உங்களுக்கான...
ஜமுனா, சாயா, டீச்சரம்மா . . . “தண்ணீர்” சமுதாய அமைப்பினால் கைவிடப்பட்டுத் தனித்து வாழும் மூன்று பெண்களின் கதை. சினிமா கதாநாயகியாகும் கனவு பொய்த்துப் போனதன் நிராசையை மட்டுமல்ல, தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களால்...
எதிர்வரும் அபாயத்தை எதிர்கொள்ளும் ஒரே வழி உலக உயரத்திற்கு மொழியை உயர்த்திப் பிடிப்பதுதான். வாழ்வியல் மாற்றங்களை எல்லாம் உண்டு செரிக்கும் வயிற்றை மொழிக்கு உண்டாக்குவதுதான். அந்தச் சமுத்திர முயற்சியின் ஒரு துளிதான் இந்தத் ”தண்ணீர்...
அன்னி எர்னோவின் படைப்புகள் பல்வேறு பரிமாணங்கள் கொண்டவை. அவற்றைப் பெண்ணியக் கருத்துகள், வரலாற்றுச் செய்திகள், சமூகச் சிந்தனைகள் போன்ற வெவ்வேறு கோணங்களில் அணுகலாம். இந்த நூலில் சமூக ஏற்றத் தாழ்வுகள் முன்னிறுத்தப்படுகின்றன. பிரான்சின் வட...
போலி கவிசாகசப் பாவனைகள் தவிர்த்து, வாழ்வனுபவங்களின் அதன் மீச்சிறு தருணங்களின் மீதான அவதானிப்புகள் வழியே எளிமையாகப் பிறக்கும் கவிதைகள் நம்பிக்கை தருகின்றன. கவிதைகளின் காட்சிகளில் குரல்களில் பொருண்மைகளில் தொனிக்கும் உணர்ச்சி மிகுதி அதன் பலமும்...
தம்மபதம் புத்தரின் போதனைகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. திரிபீடகங்களாகத் தொகுக்கப்பட்ட புத்தரின் போதனைகளில் தம்மபதம் சுத்தபீடகத்தில் குந்தக நிகாயத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. மனித வாழ்க்கைக்குத் தேவையான அறத்தை மிக எளிமையாகவும் நேர்த்தியானக் கவிதை வடிவத்திலும் பாலி...
தரைக்கு வராத இலைகள் அந்தரத்தில் மிதக்கும்போது, அவை உதிர்ந்த கிளைகளும் அவை தொட இருக்கிற பூமிக்குமிடையே பல்லாயிரம் மைல்கள் என விரிகிறது இப்பெருந்தனிமை. இருபத்தோராம் நூற்றாண்டில், மனித மனம் அடையும் கலாச்சாரத் தனிமையும் மனித...
நாம் எப்படி யோசிப்போம் என்பது நமக்குத் தெரியும். பெரிய நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் (CEOs) நெருக்கடி நேரத்தில் எவ்வாறு சிந்திப்பார்கள் என்று தெரியுமா? எந்தத் திறமை, எந்தெந்தப் பண்புகள் அவர்களை அத்தனை உயரத்தில்...
உலகம் முழுவதிலும் உள்ள திபெத்தியர்களின் ஆன்மிக குருவாகவும் அரசியல் தலைவராகவும் திகழும் தலாய் லாமா, கடந்த 50 ஆண்டுகளாக இந்தியாவில் ஓர் அகதியாக வாழ்ந்து வருகிறார். அகிம்சையை, அன்பை, சகோதரத்துவத்தை, அமைதியை விடாப்பிடியாகப் போதித்துவரும்...
புகலிடத்தில் கூட்டங்களுக்குப் பேச அழைத்தபோதெல்லாம் தலித்தியம் சார்ந்த விடயங்களை நான் தெரிவு செய்யத்ததற்குக் காரணம் தலித்திய அரசியல் பற்றிய இடைவெளியை நிரப்பும் நோக்கில் தான். தலித்திய அரசியலை முன்னெடுக்க எனக்குக் கிடைத்த தளங்களை எல்லாம்...