இன்றைய தலைமுறையில் மிகச்சிறுபான்மையினராயினும் ஏராளமானவர்கள் தனக்கென தனிவாழ்க்கையை கோருகின்றனர். தனி அடையாளத்தை விழைகின்றனர். அவர்களே இந்த வினாக்களுக்குள் வந்து விழுகிறார்கள். அடுத்த தலைமுறையில் இக்குழப்பங்களுக்கு இடமிருக்காது, சமூகத்திலேயே இதற்கான பொதுவிடைகள் உருவாகியிருக்கும், ஐரோப்பிய அமெரிக்க...
தீவிர சுயகலப்பினை வாசக மனதில் பற்றிக்கொள்ளச் செய்வதன்மூலம் அடையாள உருவாக்கத்திற்கு ஆதாரமான கதையாடல்களின் பண்பினை தியானிக்கச் செய்வதே இந்நாவலின் அபூர்வ சாதனை. பிற மொழி நாவல்களைப் பார்த்து தமிழன் ஏங்கும் காலம் முடிந்துவிட்டது. தராசில்...
எந்த பாசங்குமற்ற தன் வாழ்வை திறந்து காட்டும் எழுத்து மாரிசெல்வராஜூடையது. காட்டுப் பேச்சியும் வேம்படியாவும், உச்சினியும், சுன்னாண்டனும், பொத்தையனும், பூலானும், வடமலையானும், விஜியலட்சுமியும், சுதாவும், ஜோவும் இதுவரை வெளிப்படாமல் மாரியின் எழுத்தின் மூலமே இப்போது...
என் வாழக்கை எனக்கு வாழக் கற்றுக்கொடுத்தது. பரிபூரண மாற்றம் வேண்டி என்னிடம் வரும் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வழியில் என்னிடம் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றனர். என் ஒவ்வொரு மாணாக்கரும் என் ஆசானாக இருந்துள்ளனர். வாழ்க்கைப்...
‘தாய்’ என்பது ரஷ்ய எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி எழுதிய உலகப் புகழ்பெற்ற நாவலாகும். ஒரு சாதாரணத் தாய் தன் மகனின் புரட்சிகரமான சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு, எவ்வாறு ஒரு மாபெரும் போராளியாக உருமாறுகிறாள் என்பதை நெகிழ்ச்சியாகவும் வீரத்துடனும்...
அலைந்து திரியும் ஒருவன் தற்செயலாய் ஒரு பெண்ணைச் சந்திக்கின்றான். அவளின் மர்மம் நிறைந்த பின்புலம் அறியாமலே அவளோடு தென்கிழக்காசியா சுற்றித் திரியத் தீர்மானிக்கின்றான். இப் பயணத்தின் தூண்டலால் அவனுக்குள் கட ந்த கால நினைவுச்...
இது மனுஷ்ய புத்திரனின் முதல் நாள் , கவிதை இடையிட்ட உமைநடையில் எழுதப்பட்ட ஒரு புனைகதை தாராவை ஏன் இத்தனைடோ தேடுகிறார்கள் ? அவர் ஏன் இந்தனை பேர் தனவி நளமி நடமாடுகிறார்? ஒரு...
விடுதலை நதியின் பிறப்புரிமை. தேங்கிய நீரில் அதன் இயல்பு நசுங்கிக் கிடக்கிறது. நீரலைகளே நதியின் ஜீவலீலைகள். நதியைப் போலத்தான் வாழ்வு இருக்க வேண்டும் என்கிறார் லாவோ ட்சு. ஓடும் நதி உன்னத வாழ்க்கைக்கு உவமை...
திங்க் அண்ட் வின் லைக் தோனி என்னும் இந்தப் புத்தகம் கிரிக்கெட் பற்றிய வழக்கமான மற்றுமொரு புத்தகம் அல்ல. மாறாக, இந்தப் புத்தகம் நீங்கள் எதிர்மறையான சூழ்நிலைகளுக்கு எதிராகப் போராடி, அவற்றில் வெற்றி பெறுவதற்கு...
அன்பின் வழிமுறைகள் ஏன் இத்தனை பதட்டமுடையதாக இருக்க வேண்டும்? அதில் ஏன் துடைத்துத்தீராத கண்ணீர் துளிகள் துளிர்த்தவண்ணம் இருக்க வேண்டும்? காதலின் அனல்மூச்சுகளில் நம் இதயத்தின் பாறைகள் உருகும்போது பெருகும் வெள்ளத்தில் நாம் பற்றிக்கொள்ள...
இன்றைய சவாலான அவசர உலகில், உங்கள் மனத்தை அமைதிப்படுத்தி, உங்கள் கவனத்தை உங்கள்மீது குவிப்பது எப்படி என்பது உங்களுக்குத் தெரிந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நீங்கள் அடிக்கடி நினைப்பதுண்டா? உங்கள் வழியில் உள்ள...
முன்னாள் இந்நாள்என்றெல்லாம் இல்லைகாதல் எந்நாளுக்குமானதுஉனக்கும் எனக்குமானஇந்தக் கால இடைவெளிஊதினால் பறந்துவிடும் தூசிப்படலம்.என்றைக்கானாலும் சரிநீ வந்து முன் நின்றால்என் ஆணிவேர் அசையும்ஏற்றிவைக்க மட்டுமே வழியுள்ளகாதலின் பீடத்தில்நீயே ராணி.