WordPress Themes
அம்பரய

Original price was: LKR. 660.Current price is: LKR. 590.

Author :எம்மவர்கள்
Categories :நாவல், மொழிபெயர்ப்பு
Subjects :பிற
No of Pages :178
Publication :வடலி
Year :2019
Add to Wishlist

In stock

Description

பொறாமை வெற்றியாளனிற்கான மரியாதையால் அழகாக மூடிமறைக்கப்பட்டது என்ற வார்த்தைகள் மூலம் அம்பரய எனும் சுமனேவின் வாழ்வு இழப்பிலிருந்தும் அலைச்சலிலிருந்துமே தொடங்குகிறது. அச்சிறுவனின் ஆகப்பெரிய கனவுகள் சந்தர்ப்பங்களைத் திசைமாற்றுகிறது. பழிவாங்கப்பட்ட மனநிலையால் அவன் அலைவுறும் வாழ்க்கையில் நம்பிக்கையை அவன் எங்கிருந்து பெற்றான் என்பதற்கு நாவலில் எந்த வார்த்தைகளும் கடவுளின் பெயரைச் சொல்லிக் கூவவில்லை. சுமனே சுமனேவிடமிருந்தே அனைத்தையும் பெற்றான் இழந்தான். பெற்றதும் இழந்ததும் சகமனிதர்களால் மட்டுமே. மேலும் முக்கியமாக சூழலை விதைக்கவும் அறுக்கவுமாக இருக்கும் மனிதர்களாக சூழப்பட்ட “அம்பரய” வின் உலகம்தான் நாவல். கெட்டவர்களாக அறிமுகம் செய்துகொள்கிறவர்களும், நல்லவர்களாக அடையாள அட்டைக் கட்டிக்கொள்பவர்களும் அவ்வுலகத்தில் நிறைந்து இருக்கிறார்கள். சிறுவனாக இருக்கும் அவனுக்குள் பெரியமனிதர்களின் வலிகளும் கடமைகளும்தான் அவனது அலைச்சலை நிர்ணயிக்கின்றன.

அம்பரய சிறுவன் ஆம்பல் தேடி அலைகிறவன்கொலைகாரனின் மகன்.
சுற்றியிருக்கும் மனிதர்களில் இத்தகைய அடையாளங்களோடு தன்னை பார்வைக்கு வைத்த அந்த சிறுவன், ஒரு முழுமனிதனின் நம்பிக்கையை தன் பதின்மவயது பருவத்தில் நடந்து கடக்கிறான்.மொழிபெயர்ப்பை பற்றிச் சொல்ல ஒன்றுமே இல்லை. மொழிபெயர்ப்பாகவே தெரியவில்லை.

– வசுமித்ர

Relate Books

Out of stock

புலரி

Original price was: LKR. 490.Current price is: LKR. 440. Read more
Add to Wishlist

Out of stock

மடை திறந்து

Original price was: LKR. 1320.Current price is: LKR. 1190. Read more
Add to Wishlist

1 in stock

பட்டக்காடு

Original price was: LKR. 4200.Current price is: LKR. 3360. Add to cart
Add to Wishlist

Out of stock

உம்மத்

Original price was: LKR. 2138.Current price is: LKR. 1710. Read more
Add to Wishlist

Out of stock

யசோதரை

Original price was: LKR. 1350.Current price is: LKR. 1080. Read more
Add to Wishlist

Out of stock

என் கதை – கமலா தாஸ்

Original price was: LKR. 1400.Current price is: LKR. 1190. Read more
Add to Wishlist