WordPress Themes
அனிதா இளம் மனைவி

Original price was: LKR. 1260.Current price is: LKR. 1070.

Author :சுஜாதா
Categories :நாவல்
Subjects :பிற
No of Pages :160
Publication :கிழக்கு பதிப்பகம்
Year :2010 - 2015

Out of stock

Out of stock

Description

அனிதா – இளம் மனைவி, குமுதம் இதழில் சுஜாதா எழுதிய இரண்டாவது தொடர்கதை. முதல் கதையான நைலான் கயிறு போலவே மிகுந்த பாராட்டுகளை பெற்று வாசகர்களால் மிக விரும்பிப் படிக்கப்பட்ட வசீகரக் கதை. ஒரு பெரும் பணக்காரரின் இளம் வயது மனைவியைச் சுற்றி நடக்கும் இனம் புரியாத திகிலூட்டும் சம்பவங்களின் தொடர்ச்சி, லாயர் கணேஷை களத்தில் இறக்குகிறது. வஸந்த் உருவாகாத, இணைந்திராத காலகட்டத்தில் ஒரு தனி ஹீரோவாக கணேஷைச் சந்திப்பது திரில்லான அனுபவம்தான். இது எப்படி இருக்கு என்கிற பெயரில் இந்த இளம் மனைவி திரைப்படமாகவும் வடிவெடுத்தாள்.

Relate Books

1 in stock

கோடீஸ்வரர்களின் சிந்தனை ரகசியங்கள்

Original price was: LKR. 1800.Current price is: LKR. 1440. Add to cart
Add to Wishlist

Out of stock

பொம்மை அறை

Original price was: LKR. 1328.Current price is: LKR. 1060. Read more
Add to Wishlist

Out of stock

அரேபிய இரவுகளும் பகல்களும்

Original price was: LKR. 2100.Current price is: LKR. 1780. Read more
Add to Wishlist

காதல் etc.

Original price was: LKR. 845.Current price is: LKR. 760. Add to cart
Add to Wishlist

Out of stock

யவனிகா

Original price was: LKR. 1200.Current price is: LKR. 1080. Read more
Add to Wishlist

1 in stock

ஹோமோ டியஸ்

Original price was: LKR. 4900.Current price is: LKR. 3920. Add to cart
Add to Wishlist