WordPress Themes
மூன்றாம் உலகப்போர்

Original price was: LKR. 2450.Current price is: LKR. 2200.

Author :வைரமுத்து
Categories :நாவல்
Subjects :இயற்கை, வேளாண்மை
No of Pages :398
Publication :ஏனையவை
Year :2016

1 in stock

Add to Wishlist

1 in stock

Description

“இந்தப் படைப்பை விவசாயி மகனாக இல்லாத ஒருவன் ஜீவனுள்ளதாக எப்படிச் செய்ய முடியும்? மூன்றாண்டுகள் ஆராய்ந்தேன் ; பத்துமாதங்கள் எழுதினேன் . எங்கள் மண்ணின் மக்கள் ஊடாக உலகத் துயரத்தை பதிவு செய்தேன்.”

“இந்தப் படைப்பு உள்ளூர் மனிதர்களின் நாவினால் பேசப்படும் உலகக் குரல்  ; விழ வேண்டிய செவிகளில் விழுந்தாக வேண்டும் . வாசிப்பு – ரசிப்பு என்ற எல்லைகளைத் தாண்டி , தீர்வுகளையே பரிசாகக் கேட்கிறது இந்தப் படைப்பு.”

“வேளாண்மையைக் காப்பது உலகக் கடமை.அந்த உலகக் கடமையின் தமிழ்ப் பங்குதான் இந்த  மூன்றாம் உலகப் போர்.”

– வைரமுத்து

Relate Books

1 in stock

தேசத்துரோகி

Original price was: LKR. 980.Current price is: LKR. 880. Add to cart
Add to Wishlist

1 in stock

மெயின் காம்ஃப்

Original price was: LKR. 1800.Current price is: LKR. 1440. Add to cart
Add to Wishlist

அடைக்கலப் பாம்புகள்

Original price was: LKR. 1200.Current price is: LKR. 1080. Add to cart
Add to Wishlist

மணல் உள்ள ஆறு

Original price was: LKR. 660.Current price is: LKR. 590. Add to cart
Add to Wishlist

மகிழ்ச்சியாக இருப்பதற்கான துணிச்சல்

Original price was: LKR. 3150.Current price is: LKR. 2520. Add to cart
Add to Wishlist

Out of stock

தேசாந்திரி

Original price was: LKR. 1925.Current price is: LKR. 1640. Read more
Add to Wishlist