WordPress Themes
சூஃபி சொன்ன கதை

Original price was: LKR. 520.Current price is: LKR. 410.

Author :ஏனையோர்
Categories :நாவல்
Subjects :இலக்கியம்
No of Pages :184
Publication :கிழக்கு பதிப்பகம்
Year :1901 - 1989

Out of stock

Out of stock

Description

சூஃபியிஸம் என்பதை அன்பை முக்கியமாகக் கொண்டு இயங்கும் இஸ்லாம்  எனப் புரிந்துகொள்ளலாம். சூஃபிகள் எங்கு வாழ்கிறார்களோ அங்கே இருக்கும் மதங்களோடு ஒன்றிணைந்தே வாழ்கிறார்கள். அவர்கள் மதங்களைவிட மனிதர்களையும் அன்பையும் பிரதானமாகப் பார்த்து அதன்படி தங்கள் செயல்களை வடிவமைத்துக்கொள்கிறார்கள்.

ஹிந்துவாக இருந்து, பின்னர் முஸ்லிமாக மாறி, தான் பிறந்து வளர்ந்த மதத்தின் தேவியையும் விக்கிரகத்தையும் கைவிடமுடியாமல் தவிக்கும் ஒரு பெண் பீவியாக மாறும் நாவல் “சூஃபி சொன்ன கதை”.  அந்த பீவியை ஹிந்துக்களும் முஸ்லிம்களும் வணங்குகிறார்கள். கார்த்தி என்னும் பெண், சித்தாராவாகி, வாழ்நாளெங்கும் தன்னை விரட்டும் காமம் சார்ந்த அகச்சிக்கல்களைப் புறந்தள்ளமுடியாமல் அதற்குப் பலியாகி, பீவியாகிறாள்.

சூஃபி சொன்ன கதையின் மலையாள மூலம் கேரள சாகித்ய அகாடமி விருதைப் பெற்றுள்ளது. இது ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது

 

Relate Books

Out of stock

அமேசான்: ஒரு வெற்றிக் கதை

Original price was: LKR. 1225.Current price is: LKR. 1040. Read more
Add to Wishlist

சிவப்புத் தகரக் கூரை

Original price was: LKR. 2040.Current price is: LKR. 1730. Add to cart
Add to Wishlist

1 in stock

உயிர் மெய்

Original price was: LKR. 2800.Current price is: LKR. 2240. Add to cart
Add to Wishlist

சில்வியா

Original price was: LKR. 585.Current price is: LKR. 500. Add to cart
Add to Wishlist

1 in stock

ஆஹா… ரசிகன்!

Original price was: LKR. 600.Current price is: LKR. 540. Add to cart
Add to Wishlist

3 in stock

டாவின்சி கோட்

Original price was: LKR. 4900.Current price is: LKR. 4165. Add to cart
Add to Wishlist