WordPress Themes
யவனி
சோழ வரலாறு கூறும் சரித்திர நாவல்

Original price was: LKR. 2520.Current price is: LKR. 2140.

Author :ஏனையோர்
Categories :மொழிபெயர்ப்பு, சரித்திர நாவல்
Subjects :வரலாறு
No of Pages :456
Publication :கிழக்கு பதிப்பகம்
Year :2019

Out of stock

Out of stock

Description

பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்ற சரித்திர நாவல்களை உங்களுக்குப் பிடிக்கும் என்றால் நிச்சயம் இந்தப் புதிய நாவலும் உங்களுக்குப் பிடித்துவிடும். முழுக்க வாசித்து முடித்தபிறகும் இன்னுமொருமுறை என்று வாசிக்கத் தூண்டும்.

சோழர் காலப் பின்னணியில் விரியும் பிரமாண்டமான இந்தப் புதினத்தை வாசிக்கும்போது திரைப்படம் போல் காட்சிகள் மனக்கண்ணில் விரிகின்றன.

ஆயிரமாண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தின் அரசியலைஇ வரலாற்றை, வாழ்க்கை முறையை, போராட்டத்தை அட்டகாசமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் தேவி யசோதரன்.

வீரத்துக்கும் விவேகத்துக்கும் இலக்கணமாகத் திகழும் யவனியின் சாகசங்கள் நம் நினைவுகளில் நிரந்தரமாகத் தங்கிவிடுகின்றன. நேசம் காதல், பகை, சூது, வன்மம், போராட்டம் என்று கடல் அலைகளுக்குப் போட்டியாகப் பொங்கும் உணர்ச்சிகள் இந்நாவலை மறக்கமுடியாத ஒரு பேரனுபவமாக உயர்த்திவிட்டன.

ஆங்கிலத்தில் வெளிவந்து பரவலான கவனத்தை ஈர்த்த “எம்பயர்” நாவலின் அதிகாரபூர்வமான மொழியாக்கம்.

Relate Books

9999 in stock

ஆதிவாசிகள் நிலத்தில் போன்சாய்

Original price was: LKR. 590.Current price is: LKR. 440. Add to cart
Add to Wishlist

1 in stock

கானகன்

Original price was: LKR. 2100.Current price is: LKR. 1680. Add to cart
Add to Wishlist

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள்

Original price was: LKR. 2450.Current price is: LKR. 1960. Add to cart
Add to Wishlist

கவலை வேண்டாம்

Original price was: LKR. 3500.Current price is: LKR. 2800. Add to cart
Add to Wishlist

2 in stock

வாடிவாசல்

Original price was: LKR. 600.Current price is: LKR. 510. Add to cart
Add to Wishlist

Out of stock

ISI நிழல் அரசின் நிஜ முகம்

Original price was: LKR. 1575.Current price is: LKR. 1260. Read more
Add to Wishlist