குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் விரும்பிப் படிக்கும் ‘குட்டி இளவரசன்’ ஏறக்குறைய 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, கிட்டத்தட்ட பத்து கோடி பிரதிகள் விற்பனையாகியிருக்கிறது. நூலிலிருந்து: “பெரியவர்கள் ஒருபோதும் எதையும் தாங்களாகவே புரிந்துகொள்வதில்லை. எப்போதும் ஓயாமல்...
சிறுவர் உலகத்துக்குள் நுழைவதற்கு அசாத்தியமானதொரு மன நிலை வேண்டும்.இங்கே யதார்த்த முரண்பாடுகள் குறித்தான கேள்விகள் எதுவும் செல்லுபடியாகாது.கற்பனையில் பரந்துபட்டு விரிகிற மாயாஜால,த்ரில்லர் உலகுக்குள் குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டும்.ஆயா வடை சுட்ட கதையைக் கேட்டுத்...
இந்த நாவலை எழுதும்போது என் மகன் அஜிதனுக்கு ஏழு வயது. எல்லா அத்தியாயங்களையும் அவனுக்குச் சொன்னேன். கதை அவனுக்குப் புரியும்படியாக எழுதினேன். பின்னர் அவன் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது இந்த நாவலை வாசித்தான். இதுதான்...
மனித உயிர்கள் மட்டுமல்லாமல் செயர்கையாய் உருவாக்கப்பட்ட எல்லாப் பொருட்களும் ஏதோ ஒரு வகையில் இந்த பூமிக்கு பயன்பட்டுக்கொண்டே இருக்கின்றன என்பதை ஒரு குண்டூசியின் பயணம் நமக்கு உணர்த்துகிறது. இந்தக் கதையில் வரும் குண்டூசி, எலி,...
வயதும் படிப்பும் வளர வளர வேறு வேறு உலகங்களில் சுற்றியலைந்து ஏதோ எழுதிப் படித்து இன்று ஒரு எழுத்தாளனாக உருவாகியிருக்கிறேன். ஆனாலும் பரணில் தூக்கி எறிந்த விளையாட்டுப் பொம்மை போல சிறு வயது கதைகள்...
எல்லாச் சோதனைகளையும் தாண்டி, வெற்றிகரமாக வீட்டிற்குத் திரும்பி வருகிற குறும்பனின் அனுபவங்கள் நமக்கு எத்தனையோ அரிய செய்திகளைச் சொல்லுகின்றன. பிரயாணங்களிலிருந்து மனித குலம் பெறும் அனுபவக் களஞ்சியத்தில், இந்த நாவல் ஓர் அரிய செல்வமாகச்...