என் கதைகளில் எந்தத் தவறுமில்லை.தவறு என்று சொல்லப்படுகிற அனைத்தும் உண்மையில் அழுகிப்போன இந்த சமூக அமைப்பைத்தான் குறிக்கிறது. என்னுடைய கதைகளை உங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றால்,நம் காலத்தைத் தாங்கிக் கொள்ள உங்களால் முடியவில்லை என்றுதான்...
நாம் காணும் கனவுகளைப் புரிந்து கொள்வதற்கு அறிவியல்பூர்வமான அடிப்படையைக் கண்டடைந்தவர் உலகப் புகழ்பெற்ற அறிஞர் சிக்மண்ட் ஃப்ராய்ட். ‘கனவுகளின் விளக்கம்’ என்ற இவரது பிரசித்தி பெற்ற நூலின் சுருக்கமான வடிவம் இது.ஃப்ராய்ட் ஆய்வின்...
குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் விரும்பிப் படிக்கும் ‘குட்டி இளவரசன்’ ஏறக்குறைய 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, கிட்டத்தட்ட பத்து கோடி பிரதிகள் விற்பனையாகியிருக்கிறது. நூலிலிருந்து: “பெரியவர்கள் ஒருபோதும் எதையும் தாங்களாகவே புரிந்துகொள்வதில்லை. எப்போதும் ஓயாமல்...
புலிட்ஸர் விருது பெற்ற நூல். வரலாற்றின் போக்கு பொதுவாக அரசியல், சமூக-கலாச்சார, பொருளியல் காரணிகளாலேயே விளக்கப்படுகிறது. இக்காரணிகள் வரலாற்றுக்காலத்தில் வலுப்பெற்றவையே. அண்மைக் காரணிகளான இவற்றுக்குப் பின் புதைந்திருக்கும் அறுதிக் காரணிகளைக் கண்டுபிடிப்பதற்கு வரலாற்றுக்கு முற்பட்ட...
தமிழ் வாசகர்கள் நன்கறிந்த பெயர் ‘ராகுல்ஜி’. உலகம் சுற்றிய பயணியான அவர். இந்தியாவின் தத்துவ வரலாற்றை மீட்டுக் கொண்டுவந்த பெருமையும் பெற்றவர். குறிப்பாக பவுத்த சமய இலக்கியங்கள் மட்டுமின்றி, புராதன பல்கலைக் கழகமான ‘நாளந்தா’...
எல்லாச் சோதனைகளையும் தாண்டி, வெற்றிகரமாக வீட்டிற்குத் திரும்பி வருகிற குறும்பனின் அனுபவங்கள் நமக்கு எத்தனையோ அரிய செய்திகளைச் சொல்லுகின்றன. பிரயாணங்களிலிருந்து மனித குலம் பெறும் அனுபவக் களஞ்சியத்தில், இந்த நாவல் ஓர் அரிய செல்வமாகச்...