பகல் முழுக்க தூங்கிவிட்டு இரவு விழித்திருக்கும் ஒரு சிறிய சமூகத்திற்குள் நுழையும் ஒருவனைப்பற்றிய கதை இது. பெரிய மிருகங்கள் எவையும் பகலில் விழித்திருப்பதில்லை. அவை இரவில் மட்டுமே வாழ்கின்றன என இவர்கள் நினைக்கிறார்கள். இரவே...
நவீன இலக்கியத்தில் எழுத ஆரம்பிப்பவர்களுக்கான கையேடு இந்நூல். சிறுகதை, நாவல், கட்டுரை போன்ற இலக்கிய வடிவங்களின் அடிப்படை இலக்கணங்களை எளிமையாக அறிமுகம் செய்கிறது. எழுதுவதற்கான பயிற்சியை முன்வைக்கிறது.
அதிகாலையின் பொன்வெயில்போல வாழ்வில் ஒரு முறை மட்டும் சில கணங்கள் வந்து மறையும் முதற்காதலின் சித்திரம் இந்தநாவல். மற்ற நான்கு நிலங்களுக்கும் மேல் பசுமையாகத் தலைதூக்கி நிற்கும் கூடலின் குறிஞ்சி.அதை வறனுறல் அறியாச் சோலை...
சித்தார்த்தன் உலகப் பிரசித்திபெற்ற புதினங்களுள் ஒன்று. சித்தார்த்தன் கொள்ளும் உறவு உயிர்த்துடிப்பான மொழியால் வரையப்பட்டுள்ளது. காலத்தைக் கடந்து நிற்கும் புதினம் சித்தார்த்தன். கான்ராட் ரூக்ஸ் இதனை ஆங்கிலத்தில் திரைப்படமாக (Siddhartha, 1972) இயக்கியுள்ளார்
ஆங்கில, அமெரிக்க, பிரெஞ்சு, ருஷ்ய, சீன, ஜப்பானிய, கிரேக்க, இந்தியக் கவிஞர்களின் தேர்ந்தெடுத்த கவிதைகளின் நுண் உணர்வு மிக்க சிறப்பான தமிழாக்கம் இந்நூல். படித்து ரசித்தபோது கிளர்ச்சியூட்டியவையும் மொழிபெயர்க்க உகந்தவையுமான கவிதைகள் மட்டுமே, அவற்றின்...