“1915 கண்டி கலவரம்” என்ற நூல் அம்முயற்சிக்கு மிக பெரும் எடுத்து காட்டு. தமிழில் இதுவரை வெளிவந்திராத அரும் பெரும் தகவல்கள் இந்நூலில் வந்திருக்கின்றன. “தினக்குரலில்” தொடராக வெளிவந்த கட்டுரைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. 60...
நம்மை நாமே அணைத்துக் கொள்ளும் நிலை சூழல் எல்லோருக்கும் வரும். அச்சூழல்களில் எல்லாம் நம்மை நாமே அணைத்துக் கொள்ள உதவும் ஆயிரம் வழிகளில் ரிஸ்காவின் கவிதைகளும் அடங்கும்.மேலும் இத்தொகுப்பின் கவிதைகள் பல கைநீட்டி கண்ணீர்...
அதிகமாக எம் மண்ணிலே நடந்த யுத்தத்தில் மரணித்துப்போன, காணாமல்போன மற்றும் அக்கால பகுதியில் எம் மக்கள் அனுபவித்த துயரங்களையும், காணாமல் ஆக்கப்பட்டோரையும் அதற்கு பிற்பட்ட காலங்களில் மக்கள் அனுபவிக்கும் துயரங்களையுமே என் வரிகளில் எழுதியுள்ளேன்
இந்த கவிதைகள் என்பது என் ஆண்மப் பிரியங்கா… அதிலும் காதலில் மௌனம் கலக்கும் போது தேவகணமாகி மனதோடு பேசுகின்றன கவிதைகள். கண்கள் அறியாமல், இமைகளுக்கு கொடுக்கப்படும் முத்தங்கள் போல, நான் அறியாமல் என் ஆன்ம...
காலம் எத்தனை நவீனமாகமாறிவிட்டிருந்தாலும் மனிதன் இன்னும் அதே இரத்தமும் சதைகளாலும்தான் படைக்கப்பட்டு கொண்டிருக்கிறான். அந்த மனிதன் மெல்லிய உணர்வுகளால்லாலேயே பின்னப்பட்டுக்கிடக்கிறான்.
புகலிடத்தில் கூட்டங்களுக்குப் பேச அழைத்தபோதெல்லாம் தலித்தியம் சார்ந்த விடயங்களை நான் தெரிவு செய்யத்ததற்குக் காரணம் தலித்திய அரசியல் பற்றிய இடைவெளியை நிரப்பும் நோக்கில் தான். தலித்திய அரசியலை முன்னெடுக்க எனக்குக் கிடைத்த தளங்களை எல்லாம்...
” மொழிபெயர்ப்பு” எனும் கவிதையில் உடலில் விளைந்த கோபத்தில் விசிறிய சொற்களால் தனது மென்மனது காயப்படுவதை இப்படி எழுதுகிறார் கவிஞர் இமை நனைக்கும் விழி நீரை மறைக்க முயன்று தோற்கிறான் நான்.
கலை என்பதன் ஆதார உணர்வு சக உயிரின் மீதான அன்பு. அதிகாரத்தின் முன் ஒரு சாமானியனுக்கு ஏற்படும் கையறுநிலை ,மொழி வழியாக கடத்தப்பெறும்பொழுது வலி ஆவணப்படுத்தப்படுகிறது. உடல்மீது நிறத்தால் உயரத்தால் பருமனால் ஊனத்தால் அதிகாரம்...