தங்களுடைய அற்புதமான காதலை கியூபப் புரட்சிப் போரின்போது ஒரே குழுவைச் சேர்ந்த கொரில்லாக்களாக முதன்முதலாகச் சந்தித்துக் கொண்ட நாட்களில் தொடங்கி பத்து ஆண்டுகள் பூர்த்தியடையாத ஒரு காலகட்டத்தில் பொலிவியாவில் சே படுகொலை செய்யப்பட்டதைக் கேள்வியுற்ற...
சிந்திய ரத்தத்துக்கு தீர்வுகள் கிடைக்காமலே இங்கே மீண்டும் மீண்டும் இரத்தம் சிந்தப்படுகின்றது. இழப்பதற்கு ஏதுமில்லை என்றிருக்கும் போதே இந்த மண்ணில் மீண்டும் போர் வெடித்துவிடுகின்றது. போரை உருவாக்குபவர்கள் யார்? ஏன் உருவாக்குகிறார்கள்? ஈற்றில் போரின்...
என்னோடிருக்கலாமே என்று துவங்கிய கோரிக்கைகள் என்னையும் கொஞ்சம் நினைத்துகொள்ளலாமே என்று இறைஞ்சுதலாக எஞ்சுவதற்குத்தான் இத்தனை மயக்கங்களா? வீட்டில் காலிங் பெல்லை அடித்துவிட்டு ஓடிவந்துவிடும் சிறுவர்களைப்போல நம் இருப்பை ஒருவருக்கு நினைவூட்டிவிடத்தான் எத்தனை பிரயத்தனங்கள். அப்புறம்...
நாம் வாழும் மண்ணுக்குக் கீழே ஏழு உலகங்கள் உள்ளன என்பது புராணநம்பிக்கை. ஏழாவது உலகம் பாதாளம். ஆனால் புராணத்தில் மட்டும்தான் அப்படியா? நிஜவாழ்க்கையில் இல்லையா என்ன? நாம் வாழும் இந்த சமூகத்துக்கு கீழே நம்மால்...
‘சுஜாதா’ என்ற வார்த்தைக்கு அறிவியல் தமிழ் அன்பர்களின் மத்தியில் அறிமுகம் எதுவும் தேவையில்லை. அதிலும், ஜூ.வி. வாசகர்களுக்கு சுஜாதா என்றதுமே ‘ஏன்? எதற்கு? எப்படி?’ தான் நினைவுக்கு வரும். ஆச்சரியமூட்டும் அறிவியல் உண்மைகளை மிக...
ஒரு நாள் சுஜாதாவுடன் பேசிக்கொண்டிருந்தபோது, ஜூ.வி_யில் அவர் எழுத்து இன்னமும் இடம் பெறாதது பற்றிப் பேச்சு திரும்பியது. ‘‘ஜூ.வி_யில் தொடர்கதைகள் வெளியிடுவதில்லை என்பதால், வேறு மாதிரி சிந்தித்துச் செயல்படலாம். எனக்கும் புது அனுபவமாக இருக்கும்’’...
வாழ்க்கையை வெறுமனே வாழ்ந்து போகாமல், என்னதான் தோல்வியுற்றாலும் இவ்வாறு எடுத்துச் சொல்லக் கூடிய அளவுக்கு ஒரு கதையேனும் இருப்பது நல்லதுதானே. இல்லாவிட்டால் வெறுமனே மரங்கள், விலங்குகளைப் போல இருந்து, வாழ்ந்து, செத்துப் போவதில் என்ன...
‘ஐரோப்பியப் புராணங்களும் அசட்டுத்தனமான நம்பிக்கைகளும்’ என்ற இந்த நூல், ஐரோப்பியர்களின் புதிர் நிறைந்த தொன்ம உலகுக்குள் ஒரு சுவாரஸ்யமான பயணமாக அமையும். சிந்தனையும் நகைச்சுவையும் ஒருசேர நிறைந்த இந்தப் புத்தகம், ஐரோப்பியச் சமூகத்தின் புகழ்பெற்ற...
ஓநாய் குலச்சின்னம் என்பது ஜியாங் ரோங்கின் சர்வதேச அளவில் அதிகம் விற்பனையான ‘உல்ஃப் டோடம்’ (Wolf Totem) நாவலின் மிகவும் புகழ்பெற்ற தமிழ் மொழிபெயர்ப்பாகும். 1967 சீனக் கலாச்சாரப் புரட்சியின் பின்னணியில் அமைக்கப்பட்ட இந்த அரை-சுயசரிதை...
2021ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற அப்துல்ரஸாக் குர்னாவின் மிகச் சிறந்த நாவலான ‘By The Sea’யின் தமிழாக்கம் ‘ஒரு கடல் இருநிலம்.’ ஆப்பிரிக்க நாடொன்றிலிருந்து பிரிட்டனுக்கு அகதியாக வந்து சேரும் சலேக்...