என் வாழக்கை எனக்கு வாழக் கற்றுக்கொடுத்தது. பரிபூரண மாற்றம் வேண்டி என்னிடம் வரும் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வழியில் என்னிடம் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றனர். என் ஒவ்வொரு மாணாக்கரும் என் ஆசானாக இருந்துள்ளனர். வாழ்க்கைப்...
‘தாய்’ என்பது ரஷ்ய எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி எழுதிய உலகப் புகழ்பெற்ற நாவலாகும். ஒரு சாதாரணத் தாய் தன் மகனின் புரட்சிகரமான சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு, எவ்வாறு ஒரு மாபெரும் போராளியாக உருமாறுகிறாள் என்பதை நெகிழ்ச்சியாகவும் வீரத்துடனும்...
இது மனுஷ்ய புத்திரனின் முதல் நாள் , கவிதை இடையிட்ட உமைநடையில் எழுதப்பட்ட ஒரு புனைகதை தாராவை ஏன் இத்தனைடோ தேடுகிறார்கள் ? அவர் ஏன் இந்தனை பேர் தனவி நளமி நடமாடுகிறார்? ஒரு...
விடுதலை நதியின் பிறப்புரிமை. தேங்கிய நீரில் அதன் இயல்பு நசுங்கிக் கிடக்கிறது. நீரலைகளே நதியின் ஜீவலீலைகள். நதியைப் போலத்தான் வாழ்வு இருக்க வேண்டும் என்கிறார் லாவோ ட்சு. ஓடும் நதி உன்னத வாழ்க்கைக்கு உவமை...
இந்த ஆண்டு தி.ஜானகிராமனின் நூற்றாண்டு. கனலி இணையதளம் தி.ஜானகிராமனுக்காக சிறப்பிதழ் ஒன்று வெளியிட்டிருக்கிறது. பொறுப்பான உழைப்பு தெரியும் ஒரு மலர். தி.ஜானகிராமனின் அறியப்படாத எழுத்துக்கள், அவருடைய சமகாலத்தவரின் குறிப்புகள், இன்றைய மூத்த எழுத்தாளர்களின் விமர்சனங்கள்,...
திங்க் அண்ட் வின் லைக் தோனி என்னும் இந்தப் புத்தகம் கிரிக்கெட் பற்றிய வழக்கமான மற்றுமொரு புத்தகம் அல்ல. மாறாக, இந்தப் புத்தகம் நீங்கள் எதிர்மறையான சூழ்நிலைகளுக்கு எதிராகப் போராடி, அவற்றில் வெற்றி பெறுவதற்கு...
இது கற்பனையான வரலாற்று புதினமில்லை, வரலாற்றை முறையாக ஆய்வு செய்து எழுதப்பட்ட நாவலாகும். இந்த நாவலை அடிப்படையாகக் கொண்டே திப்பு சுல்தான் டெலிவிஷன் தொடர் உருவாக்கப்பட்டது. தமிழ் வாசகன் திப்பிவின் வரலாற்றை அறிந்துகொள்வதற்கு இந்நூல்...
முன்னாள் இந்நாள்என்றெல்லாம் இல்லைகாதல் எந்நாளுக்குமானதுஉனக்கும் எனக்குமானஇந்தக் கால இடைவெளிஊதினால் பறந்துவிடும் தூசிப்படலம்.என்றைக்கானாலும் சரிநீ வந்து முன் நின்றால்என் ஆணிவேர் அசையும்ஏற்றிவைக்க மட்டுமே வழியுள்ளகாதலின் பீடத்தில்நீயே ராணி.
திரைக்கதையைப் பற்றிய இந்தப் புத்தகம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. திரைக்கதையின் வடிவத்தையும் அதன் ஆதார அமைப்பையும் இத்தனை தெளிவக இவரால் எழுத முடிந்திருக்கிறது. நான் என் முதல் திரைப்படத்தை எழுத முயற்சிக்கும்போது இவர் இந்தப்...
பரந்து விரிந்த அபுஜாவின் புறநகர்ப் பகுதியில் வசிக்கும் ஐம்பத்தைந்து வயது பிந்த்தா ஜுபைரு -ஐந்து குழந்தைகளின் பாட்டி- கரப்பான் பூச்சிகளின் நெடி படர்ந்த அதிகாலையில் கண் விழித்தபோது தவிர்க்க இயலாத தீய சம்பவம் ஒன்று...