இமையத்தின் இந்த நெடுங்கதையில் ஆண்-பெண் உறவின் ஒரு பரிமாணம் முழு ஆவேசத்துடன் பேச்சு மொழியில் பெருக்கெடுக்கிறது. இமையத்தின் படைப்புகள் அனைத்திலிருந்தும் வேறுபட்ட களம்; வேறுபட்ட நடை.
சேது, பிதாமகன், திரைப்படங்களை எடுத்த பாலாவின் “பரதேசி” திரைப்படத்தின் மூலவடிவமாக அமைந்த நாவல் இது. உழைக்கும் மக்களின் வரலாற்றில் மிக இருண்ட ஓர் அத்தியாயத்தைப் பற்றிப் பேசும் ‘ரெட் டீ’ ஆங்கிலத்தில் எழுதப்பட்ட முப்பத்து...
‘எரியும் பனிக்காடு’ என்பது பி.எச். டேனியல் ஆங்கிலத்தில் எழுதிய ‘Red Tea’ நாவலின் புகழ்பெற்ற தமிழாக்கமாகும். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ஆனைமலைத் தேயிலைத் தோட்டங்களில் கொத்தடிமைகளாகக் கொடுமைப்படுத்தப்பட்ட தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் ரத்தக்கண்ணீரை...
“எல்லா தலைமுறையிலும் இளம் வாசகர்களும் எழுத்தாளர்களும் அடிப்படையான ஐயங்களை அடைந்துகொண்டே இருக்கிறார்கள். வாசிப்பின் தடைகளைப்பற்றி, வாசிப்பில் இருக்கும் வழிச்சிக்கல்கள் பற்றி அவர்கள் உசாவுகிறர்கள். இளம் எழுத்தாளர்கள் தங்கள் எழுத்தின் இயல்புகள் குறித்தும் எழுத்தாளனாக வாழ்வதைப்பற்றியும்...
தங்களுடைய அற்புதமான காதலை கியூபப் புரட்சிப் போரின்போது ஒரே குழுவைச் சேர்ந்த கொரில்லாக்களாக முதன்முதலாகச் சந்தித்துக் கொண்ட நாட்களில் தொடங்கி பத்து ஆண்டுகள் பூர்த்தியடையாத ஒரு காலகட்டத்தில் பொலிவியாவில் சே படுகொலை செய்யப்பட்டதைக் கேள்வியுற்ற...
சிந்திய ரத்தத்துக்கு தீர்வுகள் கிடைக்காமலே இங்கே மீண்டும் மீண்டும் இரத்தம் சிந்தப்படுகின்றது. இழப்பதற்கு ஏதுமில்லை என்றிருக்கும் போதே இந்த மண்ணில் மீண்டும் போர் வெடித்துவிடுகின்றது. போரை உருவாக்குபவர்கள் யார்? ஏன் உருவாக்குகிறார்கள்? ஈற்றில் போரின்...
ஓநாய் குலச்சின்னம் என்பது ஜியாங் ரோங்கின் சர்வதேச அளவில் அதிகம் விற்பனையான ‘உல்ஃப் டோடம்’ (Wolf Totem) நாவலின் மிகவும் புகழ்பெற்ற தமிழ் மொழிபெயர்ப்பாகும். 1967 சீனக் கலாச்சாரப் புரட்சியின் பின்னணியில் அமைக்கப்பட்ட இந்த அரை-சுயசரிதை...
‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ என்பது தமிழ் இலக்கியத்தின் முடிசூடா மன்னரான ஜெயகாந்தன் எழுதிய புகழ் பெற்ற நாவலாகும். ஹென்றி என்ற அனாதையான, ஆனால் கட்டுப்பாடுகளற்ற சுதந்திரமான இளைஞனின் வாழ்க்கையைச் சுற்றி நகரும்...
இயற்கை வளங்கள் சூறையாடப்படும் இந்தச் சமயத்தில் “ஓநாய் குலச்சின்னம்” நாவல் தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டிருப்பது ஓர் அரசியல் செயல்பாடாகும். மனிதன் பேய்மழையையும், பனிப்புயலையும் உண்டாக்கும் ஆற்றலை இந்த நூற்றாண்டின் வழியே கண்டுபிடித்ததைத் தவிர வேறு என்ன...